பொய் சொல்ல தேவன் மனுஷன் அல்லவே
மனம் மாற மனுபுத்திரனும் அல்ல அல்லவே
அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ
வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரோ
அவர் உண்மையுள்ளவர் அவர் உயர்ந்த அடைக்கலம் (2)
இரவும் பகலும் விழித்திருந்து கண்மணி போல காப்பார்
அவர் நீதியுள்ளவர் உன்னில் நியாயம் செய்வாரே (2)
உள்ளங்கையில் உன்னை வரைந்து மறைத்து காத்திடுவார்
இயேசு இரக்கமுள்ளவர் மனம் இரங்கி மீட்பாரே (2)
ஆபத்துக் காலத்தில் அரணாண கோட்டையும் கேடகம் துணையும் அவர்
இயேசு அன்பு உள்ளவர் அவர் ஆறுதல் நாயகன் (2)
கிருபையாக உடன்படிக்கையை உன்னில் நிறைவேற்றுவார்
Poi Solla Devan Lyrics in English
poy solla thaevan manushan allavae
manam maara manupuththiranum alla allavae
avar solliyum seyyaathiruppaaro
vasaniththum niraivaettaாthiruppaaro
avar unnmaiyullavar avar uyarntha ataikkalam (2)
iravum pakalum viliththirunthu kannmanni pola kaappaar
avar neethiyullavar unnil niyaayam seyvaarae (2)
ullangaiyil unnai varainthu maraiththu kaaththiduvaar
Yesu irakkamullavar manam irangi meetpaarae (2)
aapaththuk kaalaththil arannaana kottaைyum kaedakam thunnaiyum avar
Yesu anpu ullavar avar aaruthal naayakan (2)
kirupaiyaaka udanpatikkaiyai unnil niraivaettuvaar
PowerPoint Presentation Slides for the song Poi Solla Devan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poi Solla Devan Manushan Allavae – பொய் சொல்ல தேவன் மனுஷன் அல்லவே PPT
Poi Solla Devan Manushan Allavae PPT

