Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Podhumappa Barangal - போதுமப்பா பாருங்கள்

போதுமப்பா பாருங்கள் தாங்க முடியல
சாய்ந்து இளைப்பாற மடிய தாங்கப்பா-2
தோள் மீது சுமந்து கொள்ளுங்க
கண்ணீரை கரத்தில் வையுங்க-2-போதுமப்பா

1.உலகம் மாயையென்று அறிந்து கொண்டேனைய்யா
வேண்டிய அன்பெல்லாம் விலகி சென்றதைய்யா
கரம் பிடித்த அன்பெல்லாம் கண்ணீரை தந்ததைய்யா
காணல் நீரை போல எல்லாமே மாயை ஐயா-2-போதுமப்பா

2.எந்தப்பக்கம் திரும்பினாலும் தோல்வி எனக்கைய்யா
செத்தவனைப்போல நான் மறக்கப்பட்டேனைய்யா
தனிமையில் கலங்குகின்றேன் ஆறுதலும் யாருமில்ல
வாழ்க்கையென்னும் பாதையிலே துன்பங்கள் ஆயிரம்-2-போதுமப்பா

3.கலங்காதே திகையாதே உன்னோடிருக்கிறேன்
வெட்கப்பட்ட இடத்தில் உன் தலையை உயர்த்துவேன்
கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கம்பீரமாய் அறுக்கச்செய்வேன்
இராஜாக்களைத்தள்ளி இராஜாவாக மாற்றிடுவேன்-2

Podhumappa Barangal – போதுமப்பா பாருங்கள் Lyrics in English

Pothumappaa paarungal thaanga mutiyala saaynthu ilaippaara matiya thaangappaa-2 thol meethu sumanthu kollunga kannnneerai karaththil vaiyunga-2-pothumappaa 1.ulakam maayaiyentu arinthu konntaenaiyyaa vaenntiya anpellaam vilaki sentathaiyyaa karam pitiththa anpellaam kannnneerai thanthathaiyyaa kaanal neerai pola ellaamae maayai aiyaa-2-pothumappaa 2.enthappakkam thirumpinaalum tholvi enakkaiyyaa seththavanaippola naan marakkappattaேnaiyyaa thanimaiyil kalangukinten aaraுthalum yaarumilla vaalkkaiyennum paathaiyilae thunpangal aayiram-2-pothumappaa 3.kalangaathae thikaiyaathae unnotirukkiraேn vetkappatta idaththil un thalaiyai uyarththuvaen kannnneerodu vithaiththathellaam kampeeramaay araுkkachcheyvaen iraajaakkalaiththalli iraajaavaaka maattiduvaen-2

PowerPoint Presentation Slides for the song Podhumappa Barangal – போதுமப்பா பாருங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Podhumappa Barangal – போதுமப்பா பாருங்கள் PPT
Podhumappa Barangal PPT

Podhumappa Barangal – போதுமப்பா பாருங்கள் Song Meaning

Can't bear to see enough
Folding support for reclining and resting-2
Carry it on your shoulder
Keep the tears in your hands-2-Duthamappa

1. Do you know that the world is illusion?
All the love that was needed has gone away
All the love that held hands brought tears
Everything is illusory like water, sir-2-pathumappa

2. No matter where you turn, failure is inevitable
Am I forgotten like a dead man?
I am troubled alone and there is no one to comfort me
There are a thousand and two sufferings on the path of life

3. I am with you without fear
I will lift up your head in the place of shame
Whatever is sown with tears, I will reap with majesty
I will overthrow kings and make them kings-2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கண்ணீரை அன்பெல்லாம் போதுமப்பா பாருங்கள் தாங்க முடியல சாய்ந்து இளைப்பாற மடிய தாங்கப்பா தோள் சுமந்து கொள்ளுங்க கரத்தில் வையுங்கபோதுமப்பா உலகம் மாயையென்று அறிந்து கொண்டேனைய்யா தமிழ்