Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pithave Potri Kumaran Potri - பிதாவே போற்றி குமாரன் போற்றி

பிதாவே போற்றி, குமாரன் போற்றி
ஆவியே போற்றி, போற்றி, போற்றி

போற்றி, போற்றி – (4)

1. யெகோவாயீரே போற்றி, போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர் – (2) — பிதாவே

2. யெகோவா நிசியே போற்றி, போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர் – (2) — பிதாவே

3.யெகோவா ஷாலோம் போற்றி, போற்றி
சமாதானம் தருகின்றீர் – (2) — பிதாவே

4. யெகோவா ராவ்ப்பா போற்றி, போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர் – (2) — பிதாவே

5. யெகோவா ஷம்மா போற்றி, போற்றி
கூடவே இருக்கின்றீர் – (2) — பிதாவே

Pithave Potri Kumaran Potri Lyrics in English

Pithaavae potti, kumaaran potti aaviyae potti, potti, potti potti, potti – (4) 1. Yekovaayeerae potti, potti ellaamae paarththuk kolveer – (2) — pithaavae 2. Yekovaa nisiyae potti, potti engalukku vetti tharuveer – (2) — pithaavae 3.yekovaa shaalom potti, potti samaathaanam tharukinteer – (2) — pithaavae 4. Yekovaa raavppaa potti, potti engalukku sukam tharuveer – (2) — pithaavae 5. Yekovaa shammaa potti, potti koodavae irukkinteer – (2) — pithaavae

PowerPoint Presentation Slides for the song Pithave Potri Kumaran Potri

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pithave Potri Kumaran Potri – பிதாவே போற்றி குமாரன் போற்றி PPT
Pithave Potri Kumaran Potri PPT

போற்றி பிதாவே யெகோவா எங்களுக்கு தருவீர் குமாரன் ஆவியே யெகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் நிசியே வெற்றி ஷாலோம் சமாதானம் தருகின்றீர் ராவ்ப்பா சுகம் ஷம்மா தமிழ்