Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pithavae Maa Thayaaparaa - பிதாவே மா தயாபரா

1. பிதாவே, மா தயாபரா,
ரட்சிப்பின் ஆதி காரணா,
சிம்மாசனமுன் தாழுவேன்
அன்பாக மன்னிப்பீயுமேன்.

2. பிதாவின் வார்த்தை மைந்தனே,
தீர்க்கர், ஆசாரியர், வேந்தே,
சிம்மாசனமுன் தாழுவேன்
ரட்சணிய அருள் ஈயுமேன்.

3. அநாதி ஆவி, உம்மாலே
மரித்த ஆன்மா உய்யுமே
சிம்மாசனமுன் தாழுவேன்
தெய்வீக ஜீவன் ஈயுமேன்.

4. பிதா குமாரன் ஆவியே,
திரியேகரான ஸ்வாமியே,
சிம்மாசனமுன் தாழுவேன்
அன்பருள் ஜீவன் ஈயுமேன்.

Pithavae Maa Thayaaparaa – பிதாவே மா தயாபரா Lyrics in English

1. Pithaavae, maa thayaaparaa, ratchippin aathi kaarannaa, simmaasanamun thaaluvaen anpaaka mannippeeyumaen. 2. Pithaavin vaarththai mainthanae, theerkkar, aasaariyar, vaenthae, simmaasanamun thaaluvaen ratchanniya arul eeyumaen. 3. Anaathi aavi, ummaalae mariththa aanmaa uyyumae simmaasanamun thaaluvaen theyveeka jeevan eeyumaen. 4. Pithaa kumaaran aaviyae, thiriyaekaraana svaamiyae, simmaasanamun thaaluvaen anparul jeevan eeyumaen.

PowerPoint Presentation Slides for the song Pithavae Maa Thayaaparaa – பிதாவே மா தயாபரா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pithavae Maa Thayaaparaa – பிதாவே மா தயாபரா PPT
Pithavae Maa Thayaaparaa PPT

சிம்மாசனமுன் தாழுவேன் ஈயுமேன் ஜீவன் பிதாவே மா தயாபரா ரட்சிப்பின் ஆதி காரணா அன்பாக மன்னிப்பீயுமேன் பிதாவின் வார்த்தை மைந்தனே தீர்க்கர் ஆசாரியர் வேந்தே ரட்சணிய தமிழ்