Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pithavae Balam Eenthidum - பிதாவே பலம் ஈந்திடும்

1.பிதாவே பலம் ஈந்திடும்
என் வாழ்க்கை கஷ்டமாயினும்
மெய் ஊற்றத் தோடு பாடவும்
உம் சித்தமே

2.என் கோழை நெஞ்சைத் தேற்றிடும்
எச்சக்தி சார்பு சாயினும்
உம் அன்பு வன்மை மேற்கொள்ளும்
உம் சித்தமே.

3.பணிவாய் உம்மைப் பற்றுவேன்
கதவாய் சேவை ஆற்றுவேன்
எவ்வேலை தன்னில் சாற்றுவேன்
உம் சித்தமே.

4.நீர் ஏவி பாதுகாத்திட
உம் ஞானம் பாதை காட்டிட
கூடும் எச்செய்கை
ஆற்றிட
உம் சித்தமே.

5.நான் அல்ல நீர்தாம் என்றுமே
உம் சர்வ சக்தி என்னிலே
உம் ஆணை ஆஞ்சை எனக்கே
உம் சித்தமே

6. என் ஆயுள் மகிழ் பொங்கிடும்
சா, நோவு பாவம் ஓய்ந்திடும்
விஸ்வாசம் அன்பு வென்றிடும்
உம் சித்தமே

Pithavae Balam Eenthidum – பிதாவே பலம் ஈந்திடும் Lyrics in English

1.pithaavae palam eenthidum en vaalkkai kashdamaayinum mey oottath thodu paadavum um siththamae 2.en kolai nenjaith thaettidum echchakthi saarpu saayinum um anpu vanmai maerkollum um siththamae. 3.pannivaay ummaip pattaுvaen kathavaay sevai aattaுvaen evvaelai thannil saattaுvaen um siththamae. 4.neer aevi paathukaaththida um njaanam paathai kaattida koodum echcheykai aattida um siththamae. 5.naan alla neerthaam entumae um sarva sakthi ennilae um aannai aanjai enakkae um siththamae 6. En aayul makil pongidum saa, Nnovu paavam oynthidum visvaasam anpu ventidum um siththamae

PowerPoint Presentation Slides for the song Pithavae Balam Eenthidum – பிதாவே பலம் ஈந்திடும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pithavae Balam Eenthidum – பிதாவே பலம் ஈந்திடும் PPT
Pithavae Balam Eenthidum PPT

உம் சித்தமே அன்பு பிதாவே பலம் ஈந்திடும் வாழ்க்கை கஷ்டமாயினும் மெய் ஊற்றத் தோடு பாடவும் கோழை நெஞ்சைத் தேற்றிடும் எச்சக்தி சார்பு சாயினும் வன்மை தமிழ்