பல்லவி
பிறர் வாழவேண்டுமெனில்
நான் சாக வேண்டும்
நான் சாகவேண்டுமெனில்
அவர் வாழ வேண்டும் – எனில் இயேசு
தினம் வாழவேண்டும்
1. நான் என்னும் ஆணவத்தால்
நாளெல்லாம் வாழ்ந்திருந்தேன்
பிறர் வாழ்வை எண்ணாமல்
பாதையிலே மயங்கி நின்றேன்
இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன்
2. மற்றவர்கள் மனம் மகிழ
மன்னவனே நீ மரித்தாய்
மற்றவர்கள் மனம் நோக
மதியிழந்து நான் இருந்தேன்
இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன்
3. உலகுக்காய் நான் வாழ
ஒரு மனது துடிக்கையிலே
உள்ளுக்குள் கறைபட்ட
மறுமனது மறுத்ததையா
இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன்
பிறர் வாழவேண்டுமெனில் – Pirar Vaazha Vendumeanil Lyrics in English
Pallavi pirar vaalavaenndumenil naan saaka vaenndum naan saakavaenndumenil avar vaala vaenndum – enil Yesu thinam vaalavaenndum 1. Naan ennum aanavaththaal naalellaam vaalnthirunthaen pirar vaalvai ennnnaamal paathaiyilae mayangi ninten inte ennai arppanam seythiduvaen 2. Mattavarkal manam makila mannavanae nee mariththaay mattavarkal manam Nnoka mathiyilanthu naan irunthaen inte ennai arppanam seythiduvaen 3. Ulakukkaay naan vaala oru manathu thutikkaiyilae ullukkul karaipatta maraுmanathu maraுththathaiyaa inte ennai arppanam seythiduvaen
PowerPoint Presentation Slides for the song பிறர் வாழவேண்டுமெனில் – Pirar Vaazha Vendumeanil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirar Vaazha Vendumeanil – பிறர் வாழவேண்டுமெனில் PPT
Pirar Vaazha Vendumeanil PPT

