Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pirapu Iyaesuvai Thuthiththituvoem - துதிப்போம் அல்லேலூயா

துதிப்போம் அல்லேலூயா

பிரபு இயேசுவை துதித்திடுவோம் – அவர்
பொற்பாதம் பணிந்திடுவோம்
அல்லேலூயா பாடிடுவோம் – அவர்
புகழ் எங்கும் கூறிடுவோம்.

          

1. துதி மலர்கள் விரும்பிடுவார்
துதிபாடி ஆராதிப்போம்
விண் தூதர்கள் ஆராதிக்கும்
விண் வேந்தன் இயேசுவையே – 2
விண் அதிர ஸ்தோத்தரிப்போம் – 2

      

2. எல்லா ஜனத்தையும் நேசிப்பவர்
எல்லா சிருஷ்டியையும் போஷிப்பவர்
எல்லையில்லா அன்பானவர்
என்றும் மாறா சினேகத்தாலே – 2
நம்மை தம்மோடு அணைத்துக் கொள்வார் – 2

          

3. திரியேக ஆண்டவரை
நம் நெஞ்சில் வாழ்பவரை
முழு மனதுடன் தொழுதிடுவோம்
கொல்கதாவின் மேட்டினிலே – 2
நம்மை மீட்டார் அல்லேலூயா – 2

Pirapu Iyaesuvai Thuthiththituvoem Lyrics in English

Thuthippom Alleluya

Pirapu Yesuvai thuthiththiduvom – avar
Porpaatham panninthiduvom
Alleluya paadiduvom – avar
Pukal engum kooriduvom.

          

1. Thuthi malarkal virumpiduvaar
Thuthipaati aaraathippom
Vinn thootharkal aaraathikkum
Vinn vaenthan Yesuvaiyae – 2
Vinn athira sthoththarippom – 2

      

2. Ellaa janaththaiyum naesippavar
Ellaa sirushtiyaiyum poshippavar
Ellaiyillaa anpaanavar
Entum maaraa sinaekaththaalae – 2
Nammai thammodu annaiththuk kolvaar – 2

          

3. Thiriyaeka aanndavarai
Nam nenjil vaalpavarai
Mulu manathudan tholuthiduvom
Kolkathaavin maettinilae – 2
Nammai meettar Alleluya – 2

PowerPoint Presentation Slides for the song Pirapu Iyaesuvai Thuthiththituvoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirapu Iyaesuvai Thuthiththituvoem – துதிப்போம் அல்லேலூயா PPT
Pirapu Iyaesuvai Thuthiththituvoem PPT

அல்லேலூயா நம்மை துதிப்போம் பிரபு இயேசுவை துதித்திடுவோம் அவர்பொற்பாதம் பணிந்திடுவோம்அல்லேலூயா பாடிடுவோம் அவர்புகழ் எங்கும் கூறிடுவோம் துதி மலர்கள் விரும்பிடுவார்துதிபாடி ஆராதிப்போம்விண் தூதர்கள் ஆராதிக்கும்விண் வேந்தன் தமிழ்