Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Shala Lalalalaa…..(4) - ஷலா லல்லால்லா லலலலலா…. (4)

ஷலா லல்லால்லா லலலலலா…. (4)

பிறந்தாரே இயேசு பிறந்தாரே
இராஜாதி ராஜன் இயேசு பிறந்தாரே. -(2)
ஏழை கோலத்திலே மனிதன் வடிவினிலே -(2)
மன்னாதி மன்னன் இயேசு பிறந்தாரே -(2)

பிறந்தாரே சொல்லுவோம்,
சந்தோஷமாய் ஆடுவோம்,
கைத்தட்டி பாடுவோம்,
கொண்டாடுவோம். (2)
ஷலா லல்லால்லா லலலலலா…. (4)

உலகிற்கு ஒளியாக பிறந்தாரே
பாதைக்கு தீபமாக வந்தாரே (2)
இருளில் வாழும் உன்னையும் என்னையும் மீட்டிடவே
மன்னன் இயேசு பூமியிலே பிறந்தாரே (2)

தாழ்மையின் ருபமாக பிறந்தாரே
தாழ்வினிலே நம்மையும் நினைத்தாரே (2)
பாவத்தையும் சாபத்தையும் முறித்திடவே
மன்னன் இயேசு பூமியிலே பிறந்தாரே (2)

Pirantharae Yesu Christmas Lyrics in English

Shalaa lallaallaa lalalalalaa…. (4) piranthaarae Yesu piranthaarae iraajaathi raajan Yesu piranthaarae. -(2) aelai kolaththilae manithan vativinilae -(2) mannaathi mannan Yesu piranthaarae -(2) piranthaarae solluvom, santhoshamaay aaduvom, kaiththatti paaduvom, konndaaduvom. (2) shalaa lallaallaa lalalalalaa…. (4) ulakirku oliyaaka piranthaarae paathaikku theepamaaka vanthaarae (2) irulil vaalum unnaiyum ennaiyum meettidavae mannan Yesu poomiyilae piranthaarae (2) thaalmaiyin rupamaaka piranthaarae thaalvinilae nammaiyum ninaiththaarae (2) paavaththaiyum saapaththaiyum muriththidavae mannan Yesu poomiyilae piranthaarae (2)

PowerPoint Presentation Slides for the song Pirantharae Yesu Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Shala Lalalalaa…..(4) – ஷலா லல்லால்லா லலலலலா…. (4) PPT
Shala Lalalalaa…..(4) PPT

பிறந்தாரே இயேசு மன்னன் ஷலா லல்லால்லா லலலலலா… பூமியிலே இராஜாதி ராஜன் ஏழை கோலத்திலே மனிதன் வடிவினிலே மன்னாதி சொல்லுவோம் சந்தோஷமாய் ஆடுவோம் கைத்தட்டி பாடுவோம் தமிழ்