பிறந்தாரே நம் தேவ சுதன்
இப்பாரினில் நமக்காக
உன்னை என்னை மீட்கும் பொருட்டாய்
இப்பாரினில் தவழ்ந்தாரே
விண்ணில் கீதம் பாடிடவே நம்
மேசியா பிறந்தார்
ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோ
கந்தை துணியில் மாட்டு புல்லணையில்
ஏழ்மையின் உருவாய் உதித்தவரை
தாழ்மையின் கோலம் தரித்தவரை
உம்மை பாடிக் கொண்டாடுவோம்
வெண்பனி ராவினில் விண்மீன் தோன்றிடவே
மேய்ப்பர்கள் நடுவில் தூதன் தோன்ற
பாலன் இயேசுவின் பிறப்பை சொல்ல
உலகெங்கும் கொண்டாட்டமே
Pirantharae Nam Deva Suthan Christmas Lyrics in English
Piranthaarae nam thaeva suthan ippaarinil namakkaaka unnai ennai meetkum poruttay ippaarinil thavalnthaarae vinnnnil geetham paatidavae nam maesiyaa piranthaar aariraro aariraaro aariraaro kanthai thunniyil maattu pullannaiyil aelmaiyin uruvaay uthiththavarai thaalmaiyin kolam thariththavarai ummai paatik konndaaduvom vennpani raavinil vinnmeen thontidavae maeypparkal naduvil thoothan thonta paalan Yesuvin pirappai solla ulakengum konndaattamae
PowerPoint Presentation Slides for the song Pirantharae Nam Deva Suthan Christmas
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirantharae Nam Deva Suthan Christmas – பிறந்தாரே நம் தேவ சுதன் PPT
Pirantharae Nam Deva Suthan Christmas PPT

