Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pirantharae Nam Deva Suthan Christmas - பிறந்தாரே நம் தேவ சுதன்

பிறந்தாரே நம் தேவ சுதன்
இப்பாரினில் நமக்காக
உன்னை என்னை மீட்கும் பொருட்டாய்
இப்பாரினில் தவழ்ந்தாரே

விண்ணில் கீதம் பாடிடவே நம்
மேசியா பிறந்தார்
ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோ

கந்தை துணியில் மாட்டு புல்லணையில்
ஏழ்மையின் உருவாய் உதித்தவரை
தாழ்மையின் கோலம் தரித்தவரை
உம்மை பாடிக் கொண்டாடுவோம்

வெண்பனி ராவினில் விண்மீன் தோன்றிடவே
மேய்ப்பர்கள் நடுவில் தூதன் தோன்ற
பாலன் இயேசுவின் பிறப்பை சொல்ல
உலகெங்கும் கொண்டாட்டமே

Pirantharae Nam Deva Suthan Christmas Lyrics in English

piranthaarae nam thaeva suthan
ippaarinil namakkaaka
unnai ennai meetkum poruttay
ippaarinil thavalnthaarae

vinnnnil geetham paatidavae nam
maesiyaa piranthaar
aariraro aariraaro aariraaro

kanthai thunniyil maattu pullannaiyil
aelmaiyin uruvaay uthiththavarai
thaalmaiyin kolam thariththavarai
ummai paatik konndaaduvom

vennpani raavinil vinnmeen thontidavae
maeypparkal naduvil thoothan thonta
paalan Yesuvin pirappai solla
ulakengum konndaattamae

PowerPoint Presentation Slides for the song Pirantharae Nam Deva Suthan Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirantharae Nam Deva Suthan Christmas – பிறந்தாரே நம் தேவ சுதன் PPT
Pirantharae Nam Deva Suthan Christmas PPT

நம் இப்பாரினில் ஆரிராரோ பிறந்தாரே தேவ சுதன் நமக்காக உன்னை என்னை மீட்கும் பொருட்டாய் தவழ்ந்தாரே விண்ணில் கீதம் பாடிடவே மேசியா பிறந்தார் ஆரிரரோ கந்தை தமிழ்