பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் என்னை மீட்டிடவே !
பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் என்னைஇரட்சிக்கவே !
ஏழையான கோலமாய் வந்தார் என்னை ஆசிர்வதித்திடவே !
பாவியான என்னை அவர் தேடிவந்தார்
என்னை நீதிக்கு பிழைத்திடவே !
பிறந்தார் ! பிறந்தார் !
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2
#1
இழந்த யாவையுமே
இரட்டிப்பாய் தந்திடவே
இருளை வெளிச்சமாக்க
இரட்சகர் பிறந்தாரே !
பிறந்தார் ! பிறந்தார் !
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2
#2
சாத்தானை ஜெயித்திடவே
சாபங்கள் முறித்திடவே
சமாதானம் தரவே
இயேசு பிறந்தாரே !
பிறந்தார் ! பிறந்தார் !
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு ராஜனே -2
பிறந்தார் ! பிறந்தார் ! இயேசு பாலன் உ ன்னை மீட்டிடவே !
பிறந்தார் ! பிறந்தார் ! கிறிஸ்து பாலன் உ ன்னைஇரட்சிக்கவே !
எல்லோரும் சேர்ந்து அவரை பாடிடுவோம் !
அவர் நாமத்தை உயர்ந்திடுவோம் !
கைகளை தட்டி அவரை போற்றிடுவோம்
துதி மகிமை செலுத்திடுவோம்
கைகளை உயர்த்தி அவரை ஸ்தோத்தரிப்போம்
அவர் நாமத்தை உயர்ந்திடுவோம்
சத்தத்தை உயர்த்தி அவரை துதித்திடுவோம்
துதி பலிகளை செலுத்திடுவோம்
கிருபை கிருபை கிருபை கிருபை – ஆமென்
Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் Lyrics in English
Piranthaar ! Piranthaar ! Yesu paalan ennai meettidavae ! Piranthaar ! Piranthaar ! Kristhu paalan ennaiiratchikkavae ! Aelaiyaana kolamaay vanthaar ennai aasirvathiththidavae ! Paaviyaana ennai avar thaetivanthaar ennai neethikku pilaiththidavae ! Piranthaar ! Piranthaar ! Piranthaar ! Piranthaar ! Yesu raajanae -2 #1 ilantha yaavaiyumae irattippaay thanthidavae irulai velichchamaakka iratchakar piranthaarae ! Piranthaar ! Piranthaar ! Piranthaar ! Piranthaar ! Yesu raajanae -2 #2 saaththaanai jeyiththidavae saapangal muriththidavae samaathaanam tharavae Yesu piranthaarae ! Piranthaar ! Piranthaar ! Piranthaar ! Piranthaar ! Yesu raajanae -2 piranthaar ! Piranthaar ! Yesu paalan u nnai meettidavae ! Piranthaar ! Piranthaar ! Kristhu paalan u nnaiiratchikkavae ! Ellorum sernthu avarai paadiduvom ! Avar naamaththai uyarnthiduvom ! Kaikalai thatti avarai pottiduvom thuthi makimai seluththiduvom kaikalai uyarththi avarai sthoththarippom avar naamaththai uyarnthiduvom saththaththai uyarththi avarai thuthiththiduvom thuthi palikalai seluththiduvom kirupai kirupai kirupai kirupai – Amen
PowerPoint Presentation Slides for the song Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் PPT
Piranthar Piranthar Yesu Baalan PPT
Piranthar Piranthar Yesu Baalan – பிறந்தார் பிறந்தார் இயேசு பாலன் Song Meaning
Born! Born! Jesus Christ save me!
Born! Born! Christ the child to save me!
Poor Golam came to bless me!
He came looking for me, a sinner
Save me to justice!
Born! Born!
Born! Born! Jesus is the King -2
#1
All that is lost
Doubly so
To lighten the darkness
The savior is born!
Born! Born!
Born! Born! Jesus is the King -2
#2
Defeat Satan
Curses are broken
Give peace
Jesus is born!
Born! Born!
Born! Born! Jesus is the King -2
Born! Born! Jesus Christ will save you!
Born! Born! Christ the child to save your mother!
Let's all sing him together!
Let's raise his name!
Let us clap our hands and praise him
Let us give praise and glory
Let us raise our hands and praise him
Let us exalt his name
Let us lift up our voices and praise Him
Let us offer sacrifices of praise
Grace Grace Grace Grace – Amen
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பிறந்தார் இயேசு பாலன் என்னை அவரை கிருபை ராஜனே மீட்டிடவே கிறிஸ்து பிறந்தாரே உ நாமத்தை உயர்ந்திடுவோம் கைகளை துதி செலுத்திடுவோம் உயர்த்தி என்னைஇரட்சிக்கவே ஏழையான தமிழ்
