பிறந்தார் இயேசு பிறந்தார்
மா தேவன் உலகில் உதித்தார் – 2
மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 2
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே – 2
1. எல்லையில்லா ஞானபரன்
(எம்) உள்ளமதில் வந்துதித்தார் – 2
கர்த்தாவே மனுவாகினார்
(எம்) இரட்சிப்பின் வழியாகினார் – 2
மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 1
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே –
2. கர்த்தத்துவம் (அவர்) தோளின் மேலே
கருணையாக வந்துதித்தார் – 2
அவர் நாமம் அதிசயமே
(எம்) சமாதான பிரபு அவரே –
மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 1
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே – 2
3. விடிவெள்ளியின் நட்சத்திரம்
(எம்மை) விடுவிக்கவே வந்துதித்தார் – 2
ஜெயமனுவேலன் அவர்
(எம்) மன இருள் நீக்கியவர் – 2
பிறந்தார் இயேசு பிறந்தார்
மா தேவன் உலகில் உதித்தார் – 2
மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 2
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே – 2
பிறந்தார் இயேசு பிறந்தார் -Piranthaar Yesu Piranthaar Lyrics in English
Piranthaar Yesu piranthaar maa Dhevan ulakil uthiththaar – 2 maenmai veraுththu thaalmai thariththaarae paavam neekki emmai meetka vanthaarae – 2 immaanuvael nammil piranthaarae vinnnnil makilchchiyum emmil vanthathae – 2 1. Ellaiyillaa njaanaparan (em) ullamathil vanthuthiththaar – 2 karththaavae manuvaakinaar (em) iratchippin valiyaakinaar – 2 maenmai veraுththu thaalmai thariththaarae paavam neekki emmai meetka vanthaarae – 1 immaanuvael nammil piranthaarae vinnnnil makilchchiyum emmil vanthathae – 2. Karththaththuvam (avar) tholin maelae karunnaiyaaka vanthuthiththaar – 2 avar naamam athisayamae (em) samaathaana pirapu avarae – maenmai veraுththu thaalmai thariththaarae paavam neekki emmai meetka vanthaarae – 1 immaanuvael nammil piranthaarae vinnnnil makilchchiyum emmil vanthathae – 2 3. Vitivelliyin natchaththiram (emmai) viduvikkavae vanthuthiththaar – 2 jeyamanuvaelan avar (em) mana irul neekkiyavar – 2 piranthaar Yesu piranthaar maa Dhevan ulakil uthiththaar – 2 maenmai veraுththu thaalmai thariththaarae paavam neekki emmai meetka vanthaarae – 2 immaanuvael nammil piranthaarae vinnnnil makilchchiyum emmil vanthathae – 2
PowerPoint Presentation Slides for the song பிறந்தார் இயேசு பிறந்தார் -Piranthaar Yesu Piranthaar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Piranthaar Yesu Piranthaar – பிறந்தார் இயேசு பிறந்தார் PPT
Piranthaar Yesu Piranthaar PPT

