Piranthaar Piranthaar Piranthaar

பிறந்தார் பிறந்தார் பிறந்தார்

பாரினை மீட்டிட பரமன் இயேசு
பரிசுத்தராய் பிறந்தார் (2)

1. நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் நன்மைகள் பெருகிடவே
நமக்கொரு குமாரன் ஈவானார் நீதியாய் ஆகிடவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்திடவே இப்பூமியில் ஒளிதரவே – இன்று
– பிறந்தார்

2. சாத்தானின் சேனை வீழவே சத்தியம் நிலைத்திடவே
காரிருள் பாவங்கள் நீக்கவே கிருபையும் பெருகிடவே
தேவ குமாரன் ஜெயமனுவேலன் தாழ்மையின் ரூபமானார் – இன்று
– பிறந்தார்

Piranthaar Piranthaar Piranthaar Lyrics in English

piranthaar piranthaar piranthaar

paarinai meettida paraman Yesu
parisuththaraay piranthaar (2)

1. namakkoru paalakan piranthittar nanmaikal perukidavae
namakkoru kumaaran eevaanaar neethiyaay aakidavae
yaakkopil or velli uthiththidavae ippoomiyil olitharavae – intu
– piranthaar

2. saaththaanin senai veelavae saththiyam nilaiththidavae
kaarirul paavangal neekkavae kirupaiyum perukidavae
thaeva kumaaran jeyamanuvaelan thaalmaiyin roopamaanaar – intu
– piranthaar

PowerPoint Presentation Slides for the song Piranthaar Piranthaar Piranthaar

by clicking the fullscreen button in the Top left

FavoriteLoadingAdd to favorites