Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pirantha Yesu Balanukku - பிறந்த இயேசு பாலனுக்கு-

பிறந்த இயேசு பாலனுக்கு ஓசன்னா
உன்னதத்தில் தேவனுக்கு ஓசன்னா

சத்திரத்தை தேடி வந்த தேவன் அவரே
பாவியை மீட்க வந்த பாலன் அவரே
உன்னோடு இருக்க பூமியில் பிறந்தார்

மகிமை நிறைந்த தேவன் அவர் இயேசு பாலனே
ரட்சிப்பை கொடுக்கும் வள்ளல் இயேசு பாலனே
அந்த தேவன் இயேசு புல்லணையில் பிறந்தார்

சாஸ்திரிகள் தேடி வந்த தேவன் அவரே
ஆட்டிடையர் போற்றி நின்ற மீட்பர் அவரே
அந்த தேவன் இயேசுவை வாழ்த்தி பாடுவோம்

பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku Lyrics in English

Pirantha Yesu paalanukku Hosanna
Unnathaththil thaevanukku Hosanna

Saththiraththai thaeti vantha Dhevan avarae
Paaviyai meetka vantha paalan avarae
Unnodu irukka poomiyil piranthaar

Makimai niraintha Dhevan avar Yesu paalanae
Ratchippai kodukkum vallal Yesu paalanae
Antha Dhevan Yesu pullannaiyil piranthaar

Saasthirikal thaeti vantha Dhevan avarae
Aattitaiyar potti ninta meetpar avarae
Antha Dhevan Yesuvai vaalththi paaduvom

PowerPoint Presentation Slides for the song பிறந்த இயேசு பாலனுக்கு- Pirantha Yesu Balanukku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirantha Yesu Balanukku – பிறந்த இயேசு பாலனுக்கு- PPT
Pirantha Yesu Balanukku PPT

தேவன் இயேசு அவரே ஓசன்னா தேடி பிறந்தார் பாலனே பிறந்த பாலனுக்கு உன்னதத்தில் தேவனுக்கு சத்திரத்தை பாவியை மீட்க பாலன் உன்னோடு இருக்க பூமியில் மகிமை தமிழ்