Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pirantha Naal Muthalai - பிறந்த நாள் முதலாய்

பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே

மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி
அடித்தவேளையிலும் என்னை கீழே விடவில்லை

1. தீங்கு நாளிலே கூடார மறைவிலே
ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே
கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே

2. பிறக்குமுன்னமே என் பெயரை அறிந்தீரே
அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே
என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்
அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே

Pirantha Naal Muthalai – பிறந்த நாள் முதலாய் Lyrics in English

Pirantha naal muthalaay um tholil sumantheerae thakappanilum maelaay thani paasam vaiththeerae methuvaana thental kodungaattaாy maari atiththavaelaiyilum ennai geelae vidavillai 1. Theengu naalilae koodaara maraivilae oliththu vaiththeerae um vaelaikkaakavae kanmalai maelennai uyarththi vaiththeerae thuthikkum puthu paadal en naavil thantheerae 2. Pirakkumunnamae en peyarai arintheerae avayam anaiththumae alakaaka varaintheerae ennidam ullathaiyae ummidam oppataiththaen annaal varaiyilumae athai kaaththida vallavarae

PowerPoint Presentation Slides for the song Pirantha Naal Muthalai – பிறந்த நாள் முதலாய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirantha Naal Muthalai – பிறந்த நாள் முதலாய் PPT
Pirantha Naal Muthalai PPT

Pirantha Naal Muthalai – பிறந்த நாள் முதலாய் Song Meaning

Birthday crocodile on your shoulder
You have special affection for your father

A gentle breeze turned into a gale
Even when I was beaten, I was not let down

1. In the shelter of the tent in the day of evil
You kept it hidden for your work
You have lifted up the mountain
Give a new song of praise to my tongue

2. You knew my name before birth
You have drawn them all beautifully
I have entrusted you with what I have
He is able to wait for it till that day

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் வைத்தீரே பிறந்த நாள் முதலாய் தோளில் சுமந்தீரே தகப்பனிலும் மேலாய் தனி பாசம் மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி அடித்தவேளையிலும் என்னை கீழே தமிழ்