பிறந்தநாள் முதல்
என் தேவனாய் இருந்தீர்
நான் தடுமாறும் பொது
எனை தாங்கிகொண்டீர்
உம்மோடு உறவடனும்
உமக்காக நான் வாழனும்
என்னோடு நீங்க பேசிட
இப்போ வாரும்
தாயை போல நீர்
நான் கலங்கும் போதெல்லாம்
என் கரம் பிடித்து
என்னை தாங்கிநீரைய்யா
உம்மோடு உறவடனும்
உமக்காக நான் வாழனும்
என்னோடு நீங்க பேசிட
இப்போ வாரும்
திக்கட்ற்று அலைந்தேன்
சோர்ந்தே போனேன்
என் தேவையை நீனைத்து
கலங்கி நின்றேன்
எனை தேடி வந்தீரே
மீட்டு கொண்டீரே
பாது காத்தீரே நன்றி
உம்மோடு உறவடனும்
உமக்காக நான் வாழனும்
என்னோடு நீங்க பேசிட
இப்போ வாரும்
Pirantha Naal Muthal Lyrics in English
Piranthanaal muthal en thaevanaay iruntheer naan thadumaaraுm pothu enai thaangikonnteer ummodu uravadanum umakkaaka naan vaalanum ennodu neenga paesida ippo vaarum thaayai pola neer naan kalangum pothellaam en karam pitiththu ennai thaangineeraiyyaa ummodu uravadanum umakkaaka naan vaalanum ennodu neenga paesida ippo vaarum thikkatttaு alainthaen sornthae ponaen en thaevaiyai neenaiththu kalangi ninten enai thaeti vantheerae meettu konnteerae paathu kaaththeerae nanti ummodu uravadanum umakkaaka naan vaalanum ennodu neenga paesida ippo vaarum
PowerPoint Presentation Slides for the song Pirantha Naal Muthal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pirantha Naal Muthal – பிறந்தநாள் முதல் PPT
Pirantha Naal Muthal PPT
Pirantha Naal Muthal Song Meaning
From birthday
You were my God
I tend to stumble
You bear me
Be related to you
I will live for you
You talk to me
Come now
Water like a mother
Whenever I get upset
Hold my hand
bear me
Be related to you
I will live for you
You talk to me
Come now
I wandered in awe
I got tired
Think of my need
I was confused
You came looking for me
You are redeeming
Thanks for waiting
Be related to you
I will live for you
You talk to me
Come now
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மோடு உறவடனும் உமக்காக வாழனும் என்னோடு நீங்க பேசிட இப்போ வாரும் எனை பிறந்தநாள் தேவனாய் இருந்தீர் தடுமாறும் பொது தாங்கிகொண்டீர் தாயை நீர் கலங்கும் தமிழ்
