Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Devadhi Devane Manukulathin Raajane - தேவாதி தேவனே மனுக்குலத்தின் ராஜனே

தேவாதி தேவனே மனுக்குலத்தின் ராஜனே
ஜெனித்தார் நமக்காக மாட்டுத்தொழுவிலே

தாவீதின் வம்சத்தில் பெத்தலகேம் ஊரினிலே
கன்னி மாரியின் கற்பத்தினில் தான்

பிறந்தார் ராஜ பூலோகத்தின் ரட்சகா

தூதர்கள் தோன்றி தூய வாக்கு கூறி
தேவகுமாரன் உதித்தாரையா

மேய்ப்பர்கள் வந்தனர் ஆராதனை செய்தனர்
ஞானிகள் வந்தனர் காணிக்கை தந்தனர்

இழந்து போனதை மீட்க இயேசு வந்தார்
விசுவாசம் உனக்கிருந்தால் உன்னை மீட்டுகொள்வாரே

Pirandhare Raja Christmas Lyrics in English

Thaevaathi thaevanae manukkulaththin raajanae jeniththaar namakkaaka maattuththoluvilae thaaveethin vamsaththil peththalakaem oorinilae kanni maariyin karpaththinil thaan piranthaar raaja poolokaththin ratchakaa thootharkal thonti thooya vaakku koori thaevakumaaran uthiththaaraiyaa maeypparkal vanthanar aaraathanai seythanar njaanikal vanthanar kaannikkai thanthanar ilanthu ponathai meetka Yesu vanthaar visuvaasam unakkirunthaal unnai meettukolvaarae

PowerPoint Presentation Slides for the song Pirandhare Raja Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devadhi Devane Manukulathin Raajane – தேவாதி தேவனே மனுக்குலத்தின் ராஜனே PPT
Devadhi Devane Manukulathin Raajane PPT

வந்தனர் தேவாதி தேவனே மனுக்குலத்தின் ராஜனே ஜெனித்தார் நமக்காக மாட்டுத்தொழுவிலே தாவீதின் வம்சத்தில் பெத்தலகேம் ஊரினிலே கன்னி மாரியின் கற்பத்தினில் பிறந்தார் ராஜ பூலோகத்தின் ரட்சகா தமிழ்