1.பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும் ,
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும்
நீக்கும்படி அருளும்.
2.எந்த கிரியை செய்துமே,
உந்தன் நீதி கிட்டாதே
கண்ணிர் நித்தம் சொரிந்தும்
கஷ்ட தவம் புரிந்தும் ,
பாவம் நீங்க மாட்டாதே ;
நீரே மீட்பர் இயேசுவே.
3.யாதுமற்ற ஏழை நான் ,
நாதியற்ற நீசன் நான் ;
உம சிலுவை தஞ்சமே ,
உந்தன் நீதி ஆடையே ;
தூய ஊற்றை அண்டினேன் ,
தூய்மையாக்கேல் மாளுவேன் .
4.நிழல் போன்ற வாழ்விலே ,
கண்ணை மூடும் சாவிலே ,
கண்ணுக்கெட்டா லோகத்தில் ,
நடுத்தீர்வை தினத்தில் ,
பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே
Pilayunda Malayae Pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம் Lyrics in English
1.pilavunnda malaiyae pukalidam eeyumae; pakkam patta kaayamum , paayntha senneer vellamum paavathosham yaavaiyum neekkumpati arulum. 2.entha kiriyai seythumae, unthan neethi kittathae kannnnir niththam sorinthum kashda thavam purinthum , paavam neenga maattathae ; neerae meetpar Yesuvae. 3.yaathumatta aelai naan , naathiyatta neesan naan ; uma siluvai thanjamae , unthan neethi aataiyae ; thooya oottaை anntinaen , thooymaiyaakkael maaluvaen . 4.nilal ponta vaalvilae , kannnnai moodum saavilae , kannnukketta lokaththil , naduththeervai thinaththil , pilavunnda malaiyae pukalidam eeyumae
PowerPoint Presentation Slides for the song Pilayunda Malayae Pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pilayunda Malayae Pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம் PPT
Pilayunda Malayae Pugalidam PPT

