Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pidhaave Nandri Solgirom - பிதாவே நன்றி சொல்கிறோம்

Pidhaave nandri solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம்

Lyrics:

[தமிழ்]

பிதாவே நன்றி சொல்கிறோம்
இயேசுவே நன்றி சொல்கிறோம்
தூய ஆவியே எங்கள் தெய்வமே
நன்றி சொல்கிறோம்
துதி ஆராதனை செய்கிறோம் – (2)

1. தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம்
நீர் செய்த எல்லா நன்மைக்கும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
எண்ணி முடியா அதிசயங்கள் செய்தவரே ஸ்தோத்திரமே

2. நேசரே என் மேலே என்றும் பிரியம் வைத்தீரே
அகலம் ஆழம் எந்த அளவுமில்லா அன்பு காட்டினீரே
இரக்கத்திலும் கிருபையிலும் அனுதினமும் முடிசூட்டினீரே

3. கடந்த நாட்களில் கண்மணி போல பாதுகாத்தீரே
சோதனையில் என்னை தேற்றியே தைரியப்படுத்தினீரே
தீராத நோய்களெல்லாம் தழும்புகளால் சுகப்படுத்தினீரே

4. சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே
குறைகளெல்லாம் நிறைவாக்கினீர் செழிப்பாய் என்னை மாற்றினீர்
மனக்கவலை தீர்த்தீரே மகிழ்ச்சியினால் நிரப்பினீரே

Pidhaave Nandri Solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம் Lyrics in English

Pidhaave nandri solgirom – pithaavae nanti solkirom Lyrics: [thamil] pithaavae nanti solkirom Yesuvae nanti solkirom thooya aaviyae engal theyvamae nanti solkirom thuthi aaraathanai seykirom – (2) 1. Dhevan aruliya solli mutiyaa eevukku Sthoththiram neer seytha ellaa nanmaikkum Sthoththiram sthoththiramae ennnni mutiyaa athisayangal seythavarae sthoththiramae 2. Naesarae en maelae entum piriyam vaiththeerae akalam aalam entha alavumillaa anpu kaattineerae irakkaththilum kirupaiyilum anuthinamum mutisoottineerae 3. Kadantha naatkalil kannmanni pola paathukaaththeerae sothanaiyil ennai thaettiyae thairiyappaduththineerae theeraatha Nnoykalellaam thalumpukalaal sukappaduththineerae 4. Sakala aaseervaathangalaalae aaseervathiththeerae kuraikalellaam niraivaakkineer selippaay ennai maattineer manakkavalai theerththeerae makilchchiyinaal nirappineerae

PowerPoint Presentation Slides for the song Pidhaave Nandri Solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pidhaave Nandri Solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம் PPT
Pidhaave Nandri Solgirom PPT

நன்றி சொல்கிறோம் பிதாவே முடியா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே என்னை Pidhaave nandri solgirom Lyrics தமிழ் இயேசுவே தூய ஆவியே எங்கள் தெய்வமே துதி ஆராதனை தமிழ்