Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pidave Aaradhikindrom Yesuve - பிதாவே ஆராதிக்கின்றோம்

பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம்
ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை

1. மகனாக (மகளாக) தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே

2. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே

3. ஸ்தோத்திரமும் கனமும்
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்

4. பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே

5. உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்

Pidave Aaradhikindrom Yesuve Lyrics in English

Pithaavae aaraathikkintom
Yesuvae aarpparikkintom
Aaviyaanavarae anpu seykintom

Aaraathikkintom
Aarpparikkintom
Anpu seykintom – ummai

1. Makanaaka (makalaaka) therinthu konnteer
Maraுpati pirakka vaiththeer
Raajaakkalum naangalae
Aasaariyarkalum naangalae

2. Sakalamum pataiththavarae
Sarva vallavarae
Makimaikku paaththirarae
Mangaatha pirakaasamae

3. Sthoththiramum kanamum
Vallamaiyum pelanum
Maatchimaiyum thuthiyum
Eppothum unndaakattum

4. Parisuththar Parisuththarae
Paraloka raajaavae
Eppothum iruppavarae
Inimaelum varupavarae

5. Umathu seyalkalellaam
Athisayamaanavaikal
Umathu valikalellaam
Saththiyamaanavaikal

PowerPoint Presentation Slides for the song Pidave Aaradhikindrom Yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pidave Aaradhikindrom Yesuve – பிதாவே ஆராதிக்கின்றோம் PPT
Pidave Aaradhikindrom Yesuve PPT

ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம் அன்பு செய்கின்றோம் நாங்களே எப்போதும் உமது பிதாவே இயேசுவே ஆவியானவரே உம்மை மகனாக மகளாக தெரிந்து கொண்டீர் மறுபடி பிறக்க வைத்தீர் தமிழ்