Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Perumazhai Peruvellam - பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது

வந்துவிடு நுழைந்துவிடு -இயேசு
இராஜாவின் பேழைக்குள் -நீ

மலைகள் அமிழ்ந்தன எல்லா
உயிர்களும் மாண்டன
பேழையோ உயர்ந்தது
மேலே மிதந்தது – வந்துவிடு

குடும்பமாய் பேழைக்குள்
எட்டுப்பேர் நுழைந்தனர்
கர்த்தரோ மறவாமல்
நினைவு கூர்ந்தாரே

நீதிமானாய் இருந்ததால்
உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவா
கர்த்தரோடு நடந்ததால்
கிருபை கிடைத்தது

பெருங்காற்று வீசச் செய்தார்
தண்ணீர் வற்றச் செய்தார்
நோவா பீடம் கட்டி
துதி பலி செலுத்தினார்

Perumazhai peruvellam Lyrics in English

Perumalai peruvellam varappokuthu
Viraivil varappokuthu

Vanthuvidu nulainthuvidu -Yesu

Iraajaavin paelaikkul -nee

Malaikal amilnthana ellaa

Uyirkalum maanndana

Paelaiyo uyarnthathu

Maelae mithanthathu – vanthuvidu

Kudumpamaay paelaikkul

Ettuppaer nulainthanar

Karththaro maravaamal

Ninaivu koornthaarae

Neethimaanaay irunthathaal

Uththamaanaay vaalnthathaal – Nnovaa

Karththarodu nadanthathaal

Kirupai kitaiththathu

Perungaattaு veesach seythaar

Thannnneer vattach seythaar

Nnovaa peedam katti

Thuthi pali seluththinaar

PowerPoint Presentation Slides for the song Perumazhai peruvellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Perumazhai Peruvellam – பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது PPT
Perumazhai Peruvellam PPT

பேழைக்குள் நோவா செய்தார் பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது விரைவில் வரப்போகுதுவந்துவிடு நுழைந்துவிடு இயேசு இராஜாவின் நீமலைகள் அமிழ்ந்தன எல்லா உயிர்களும் மாண்டன பேழையோ உயர்ந்தது மேலே தமிழ்