1.
பேரன்பர்
இயேசு
நிற்கிறார்
மகா
வைத்தியனாக
கடாட்சமாகப்
பார்க்கிறார்
நல்
நாமம்
போற்றுவோமே
விண்ணில்
மேன்மை
பெற்றதே
மண்ணோர்க்
கின்பமாகவே
பாடிப்போற்றும்
நாமமே
இயேசு
என்னும்
நாமம்
2.
உன்
பாவம்
யாவும்
மன்னிப்பேன்
அஞ்சாதே
என்கிறாரே
;
சந்தேகங்
கொண்டு
சோர்வதேன்
?
மெய்ப்
பாக்கியம்
ஈகிறாரே
–
விண்ணில்
3.
உயிர்த்த
ஆட்டுக்குட்டிக்கே
மேன்மை
உண்டாவதாக
!
நேசிக்கிறேன்
இயேசு
நாமம்
நம்பிடுவேன்
என்றென்றும்
–
விண்ணில்
4.
குற்றம்
பயம்
நீக்கும்
நாமம்
வேறில்லை
இயேசுவே
தான்
!
என்
ஆத்மா
பூரிப்படையும்
அந்நாமம்
கேட்கும்போது
–
விண்ணில்
Peranbar Yesu Nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார் Lyrics in English
1. paeranpar Yesu nirkiraar makaa vaiththiyanaaka kadaatchamaakap paarkkiraar nal naamam pottaுvomae vinnnnil maenmai pettathae mannnnork kinpamaakavae paatippottaுm naamamae Yesu ennum naamam 2. un paavam yaavum mannippaen anjaathae enkiraarae ; santhaekang konndu sorvathaen ? meyp paakkiyam eekiraarae – vinnnnil 3. uyirththa aattukkuttikkae maenmai unndaavathaaka ! naesikkiraேn Yesu naamam nampiduvaen ententum – vinnnnil 4. kuttam payam neekkum naamam vaerillai Yesuvae thaan ! en aathmaa poorippataiyum annaamam kaetkumpothu – vinnnnil
PowerPoint Presentation Slides for the song Peranbar Yesu Nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Peranbar Yesu Nirkirar – பேரன்பர் இயேசு நிற்கிறார் PPT
Peranbar Yesu Nirkirar PPT

