Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Peraakkaavil Kuutuvoem - பெராக்காவில் கூடுவோம்

பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்வர் – என்று
பாடுவோம் பாடுவோம்
 
1.   எதிரியை முறியடித்தார் பாடுவோம்
     இதுவரை உதவி செய்தார் பாடுவோம்
 
2.   நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
     நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்
 
3.   இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
     இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்
 
4.   சமாதானம் தந்தாரே பாடுவோம்
      சந்தோஷம் தந்தாரே பாடுவோம்
 
5.   யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்
      பரிசுத்தம் தருகிறீர் ஸ்தோத்திரம்
 
6.   யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்திரம்
     எங்கள் நீதியே ஸ்தோத்திரம்
  
7.   யெகோவா ஒசேனு ஸ்தோத்திரம்
      உருவாக்கும் தெய்வமே ஸ்தோத்திரம்

Peraakkaavil Kuutuvoem Lyrics in English

Peraakkaavil kooduvom Karththar nalvar – entu paaduvom paaduvom   1.   ethiriyai muriyatiththaar paaduvom      ithuvarai uthavi seythaar paaduvom   2.   namakkaay yuththam seythaar paaduvom      naalellaam paathukaaththaar paaduvom   3.   ilaippaaraுthal thanthaar paaduvom      ithayam makilach seythaar paaduvom   4.   samaathaanam thanthaarae paaduvom       santhosham thanthaarae paaduvom   5.   yekovaa mekkaathees Sthoththiram       Parisuththam tharukireer Sthoththiram   6.   yekovaa sitkaenu Sthoththiram      engal neethiyae Sthoththiram    7.   yekovaa osenu Sthoththiram       uruvaakkum theyvamae Sthoththiram

PowerPoint Presentation Slides for the song Peraakkaavil Kuutuvoem

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Peraakkaavil Kuutuvoem – பெராக்காவில் கூடுவோம் PPT
Peraakkaavil Kuutuvoem PPT

பாடுவோம் ஸ்தோத்திரம் செய்தார் யெகோவா தந்தாரே பெராக்காவில் கூடுவோம்கர்த்தர் நல்வர் என்றுபாடுவோம் எதிரியை முறியடித்தார் இதுவரை உதவி நமக்காய் யுத்தம் நாளெல்லாம் பாதுகாத்தார் இளைப்பாறுதல் தந்தார் தமிழ்