Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Penthekosthae Anupavam Thaarumae - பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே

1. பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே

பின்மாரி ஆவியை ஊற்றுமே

மேலான வல்லமை

மேலான தரிசனம்

மேலான வரங்களைத் தாருமே

என்னை நிரப்புமே (2)
என்னை நிரப்பியே அனுப்புமே

என் பாத்திரம் நிரம்பி வழிந்திட

உம் ஆவியை ஊற்றுமே

2. அனலான ஊழியம் தாருமே

என்னை அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே – மேலான

3. நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட

அற்புதத்தின் அபிஷேகம் தாருமே – மேலான

4. அக்கினி நாவுகள் தாருமே எனக்கு

அதிகார நாவுகள் தாருமே – மேலான

Penthekosthae Anupavam Thaarumae Lyrics in English

1. Penthekosthae anupavam thaarumae
Pinmaari aaviyai oottaுmae

Maelaana vallamai
Maelaana tharisanam
Maelaana varangalaith thaarumae

Ennai nirappumae (2)
Ennai nirappiyae anuppumae
En paaththiram nirampi valinthida
Um aaviyai oottaுmae

2. Analaana ooliyam thaarumae
Ennai akkini jeevaalaiyaay maattaுmae – maelaana

3. Nilalpattu mariththorkal elumpida
Arputhaththin apishaekam thaarumae – maelaana

4. Akkini naavukal thaarumae enakku
Athikaara naavukal thaarumae – maelaana

PowerPoint Presentation Slides for the song Penthekosthae Anupavam Thaarumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Penthekosthae Anupavam Thaarumae – பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே PPT
Penthekosthae Anupavam Thaarumae PPT

தாருமே மேலான என்னை ஆவியை ஊற்றுமே அக்கினி நாவுகள் பெந்தெகொஸ்தே அனுபவம் பின்மாரி வல்லமை தரிசனம் வரங்களைத் நிரப்புமே நிரப்பியே அனுப்புமே பாத்திரம் நிரம்பி தமிழ்