Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pendhaekosthe Anubavam Thaarume - பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே

மேலான வல்லமை
மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே

என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே

அனலான ஊழியம் தாருமே
அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே

நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே

அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே

Pendhaekosthe Anubavam Thaarume Lyrics in English

Penthekosthae anupavam thaarumae
Pinmaari aaviyai oottaுmae

Maelaana vallamai
Maelaana tharisanam
Maelaana varangalaith thaarumae

Ennai nirappumae -2 nirappiyae anuppumae
En paaththiram nirampi valinthida
Um aaviyai oottaுmae

Analaana ooliyam thaarumae
Akkini jeevaalaiyaay maattaுmae

Nilalpattu mariththorkal elumpida
Arputhaththin apishaekam thaarumae

Akkini naavukal thaarumae enakku
Athikaara naavukal thaarumae

PowerPoint Presentation Slides for the song Pendhaekosthe Anubavam Thaarume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pendhaekosthe Anubavam Thaarume – பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே PPT
Pendhaekosthe Anubavam Thaarume PPT

தாருமே மேலான ஆவியை ஊற்றுமே அக்கினி நாவுகள் பெந்தெகொஸ்தே அனுபவம் பின்மாரி வல்லமை தரிசனம் வரங்களைத் என்னை நிரப்புமே நிரப்பியே அனுப்புமே பாத்திரம் நிரம்பி வழிந்திட தமிழ்