பெலவீனத்தில் பெலன் நீரே
நான் தேடும் பொக்கிஷம் நீரே
எனக்கெல்லாம் நீரே
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மையே என்றும் பற்றிடுவேன்
எனக்கெல்லாம் நீரே
இயேசுவே என் ரட்சகரே
பாத்திரர் நீரே
எந்தன் இயேசுவே என் இரட்சகரே
பாத்திரர் நீரே
பாவங்கள் அனைத்தையும் சுமந்தீரே
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
எனக்கெல்லாம் நீரே
உம் கரத்தால் என்னை தூக்கினீர்
உலர்ந்த என்னை உயிர்ப்பித்தீர்
எனக்கெல்லாம் நீரே
இயேசுவே என் ரட்சகரே
பாத்திரர் நீரே
எந்தன் இயேசுவே என் இரட்சகரே
பாத்திரர் நீரே
Pelaveenaththil Pelan Neerae Lyrics in English
Pelaveenaththil pelan neerae naan thaedum pokkisham neerae enakkellaam neerae ummaiyallaamal enakku yaarunndu ummaiyae entum pattiduvaen enakkellaam neerae Yesuvae en ratchakarae paaththirar neerae enthan Yesuvae en iratchakarae paaththirar neerae paavangal anaiththaiyum sumantheerae unthan naamaththai uyarththiduvaen enakkellaam neerae um karaththaal ennai thookkineer ularntha ennai uyirppiththeer enakkellaam neerae Yesuvae en ratchakarae paaththirar neerae enthan Yesuvae en iratchakarae paaththirar neerae
PowerPoint Presentation Slides for the song Pelaveenaththil Pelan Neerae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pelaveenaththil Pelan Neerae – பெலவீனத்தில் பெலன் நீரே PPT
Pelaveenaththil Pelan Neerae PPT
Pelaveenaththil Pelan Neerae Song Meaning
You are strong in weakness
You are the treasure I seek
You are everything to me
Who do I have but you?
I will cling to you forever
You are everything to me
Jesus is my savior
You are the hero
Whose Jesus is my savior
You are the hero
You bear all the sins
I will exalt your name
You are everything to me
You lifted me up with your hand
You revived me dry
You are everything to me
Jesus is my savior
You are the hero
Whose Jesus is my savior
You are the hero
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீரே எனக்கெல்லாம் இயேசுவே பாத்திரர் ரட்சகரே எந்தன் இரட்சகரே என்னை பெலவீனத்தில் பெலன் தேடும் பொக்கிஷம் உம்மையல்லாமல் யாருண்டு உம்மையே பற்றிடுவேன் பாவங்கள் அனைத்தையும் தமிழ்
