Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pelan Ontum Illai Thaevaa - பெலன் ஒன்றும் இல்லை தேவா

பெலன் ஒன்றும் இல்லை தேவா
ஆவியால் பலப்படுத்தும்
சத்துவம் இல்லாத எனக்கு
சத்துவம் தந்தருளும்

1. சாத்தானை எதிர்க்க பெலன் தாரும்
சோதனை ஜெயிக்க பெலன் தாரும்
மாய உலகினை வெறுக்க
என்னையும் பெலப்படுத்தும் — பெலன்

2. மானின் கால்களைப் போல
என் கால்களை பெலப்படுத்தும்
நூனின் குமாரனைப் போல
என்னையும் திடப்படுத்தும் — பெலன்

Pelan Ontum Illai Thaevaa Lyrics in English

Pelan ontum illai thaevaa aaviyaal palappaduththum saththuvam illaatha enakku saththuvam thantharulum 1. Saaththaanai ethirkka pelan thaarum sothanai jeyikka pelan thaarum maaya ulakinai veraுkka ennaiyum pelappaduththum — pelan 2. Maanin kaalkalaip pola en kaalkalai pelappaduththum noonin kumaaranaip pola ennaiyum thidappaduththum — pelan

PowerPoint Presentation Slides for the song Pelan Ontum Illai Thaevaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pelan Ontum Illai Thaevaa – பெலன் ஒன்றும் இல்லை தேவா PPT
Pelan Ontum Illai Thaevaa PPT

பெலன் சத்துவம் தாரும் என்னையும் பெலப்படுத்தும் ஒன்றும் இல்லை தேவா ஆவியால் பலப்படுத்தும் இல்லாத தந்தருளும் சாத்தானை எதிர்க்க சோதனை ஜெயிக்க மாய உலகினை தமிழ்