🏠  Lyrics  Chords  Bible 

Peayin Koostam Oorin PPT - பேயின் கோஷ்டம் ஊரின்

பேயின் கோஷ்டம் ஊரின் தீழ்ப்பு
ராவின் கோர கனாவால்
மாய்ந்த பாவி மரியாளை
மீட்பர் மீட்டார் அன்பினால்
மாதை மீட்ட நாதா எம்மின்
பாவம் கோஷ்டம் நீக்கியே
தீதாம் இருள் தேங்கும் நெஞ்சில்
ஞான ஜோதி தாருமே


Peayin Koostam Oorin – பேயின் கோஷ்டம் ஊரின் PowerPoint



Peayin Koostam Oorin - பேயின் கோஷ்டம் ஊரின் Lyrics

Peayin Koostam Oorin PPT

Download Peayin Koostam Oorin – பேயின் கோஷ்டம் ஊரின் Tamil PPT