Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Peasinathu Pothumappa Nanba - பேசினது போதுமப்பா நண்பா-

பேசினது போதுமப்பா – நண்பா
பேசினது போதுமப்பா

1. எங்கெங்கு பார்த்தாலும் பேச்சு
இதுவா திருச்சபையின் மூச்சு
பாங்காக உழைப்பதோ போச்சு
பேச்சோடு நிறுத்திட லாச்சு

2. அன்பினைப் பற்றியே பேசி
அழகான சொற்களையே வீசி
அயலார்க்கு உதவிடவோ மறந்து
ஆண்டவனின் பணி செய்யா திருந்து

3. எத்தனை மாநாடு கூட்டினோம்
எத்தனையோ தீர்மானம் எழுதினோம்
என்னதான் நடந்தது சொல்லப்பா
என்னென்ன பணி செய்தோம் கூறப்பா

பேசினது போதுமப்பா நண்பா- Peasinathu Pothumappa Nanba Lyrics in English

Paesinathu pothumappaa – nannpaa paesinathu pothumappaa 1. Engaெngu paarththaalum paechchu ithuvaa thiruchSabaiyin moochchu paangaaka ulaippatho pochchu paechchodu niraுththida laachchu 2. Anpinaip pattiyae paesi alakaana sorkalaiyae veesi ayalaarkku uthavidavo maranthu aanndavanin panni seyyaa thirunthu 3. Eththanai maanaadu koottinom eththanaiyo theermaanam eluthinom ennathaan nadanthathu sollappaa ennenna panni seythom koorappaa

PowerPoint Presentation Slides for the song பேசினது போதுமப்பா நண்பா- Peasinathu Pothumappa Nanba

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Peasinathu Pothumappa Nanba – பேசினது போதுமப்பா நண்பா- PPT
Peasinathu Pothumappa Nanba PPT

பேசினது போதுமப்பா பணி நண்பா எங்கெங்கு பார்த்தாலும் பேச்சு இதுவா திருச்சபையின் மூச்சு பாங்காக உழைப்பதோ போச்சு பேச்சோடு நிறுத்திட லாச்சு அன்பினைப் பற்றியே பேசி தமிழ்