Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pealaiyum Katta Katta - பேழையும் கட்ட கட்ட

பேழையும் கட்ட கட்ட
வேலை செய்த மனிதர்களும்
நோவா தாத்தா சொல்ல சொல்ல
மறுத்து மறுத்து போய்விட்டனர் (2) – பேழையும் கட்ட கட்ட

காலமோ செல்லச் செல்ல கர்த்தர் சொன்ன வார்த்தைகளை
நோவா தாத்தா சொல்லச் சொல்ல கேலி செய்து போய்விட்டனர் (2)

பாவம் உள்ள இந்த லோகம்
பாவத்திலே மாண்டு விடும்
என்ன சந்தோஷம் நமக்கு என்ன சந்தோஷம்
இயேசு வந்த உள்ளத்தில் நித்திய சந்தோஷம் – பேழையும் கட்ட கட்ட

1. பேழையும் கட்டி முடிக்க நோவா குடும்பம் எட்டுபேரும்
பேழைக்குள்ளே வந்து சேர்ந்தார் கர்த்தர் கதவை அடைத்துவிட்டார் – பாவம் உள்ள

2. கர்த்தர் இயேசு அழைக்கும்போது மறுத்து மறுத்து போனவர்கள்
இயேசு வாரும் நாளதிலே கதறி கதறி புலம்புவார்கள் – பாவம் உள்ள

பேழையும் கட்ட கட்ட – Pealaiyum Katta Katta Lyrics in English

Paelaiyum katta katta vaelai seytha manitharkalum Nnovaa thaaththaa solla solla maraுththu maraுththu poyvittanar (2) – paelaiyum katta katta kaalamo sellach sella Karththar sonna vaarththaikalai Nnovaa thaaththaa sollach solla kaeli seythu poyvittanar (2) paavam ulla intha lokam paavaththilae maanndu vidum enna santhosham namakku enna santhosham Yesu vantha ullaththil niththiya santhosham – paelaiyum katta katta 1. Paelaiyum katti mutikka Nnovaa kudumpam ettupaerum paelaikkullae vanthu sernthaar Karththar kathavai ataiththuvittar – paavam ulla 2. Karththar Yesu alaikkumpothu maraுththu maraுththu ponavarkal Yesu vaarum naalathilae kathari kathari pulampuvaarkal – paavam ulla

PowerPoint Presentation Slides for the song பேழையும் கட்ட கட்ட – Pealaiyum Katta Katta

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pealaiyum Katta Katta – பேழையும் கட்ட கட்ட PPT
Pealaiyum Katta Katta PPT

கட்ட பேழையும் மறுத்து நோவா சொல்ல கர்த்தர் பாவம் சந்தோஷம் இயேசு தாத்தா போய்விட்டனர் கதறி வேலை செய்த மனிதர்களும் காலமோ செல்லச் செல்ல சொன்ன தமிழ்