Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Payanangal Muzhuvathum - பயணங்கள் முழுவதும்

பயணங்கள் முழுவதும்
பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்
வலிகள் ஏற்கிறோம் புரியாமல்
சுமக்கும் சுமைகள் அறியாத
பரிசேயர்களின் மொழிகளை கேட்டு
மேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம்

ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலே
நம் வாழ்க்கை……..
பூவோ முட்களுக்காக பூப்பதில்லையே
அது போல………

மனுஷருக்காய் மனுஷருக்காய்
வாழ்ந்தது போதும்…..
இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
வாழ்ந்திட வேண்டும்-2

பிறர் முகம் புன்னகைக்க
களித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்
நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….
சில பலர் தன்னலம் கொண்டு
தேவன் நமக்காய் கொடுத்த சிறகினை
தன் நிலை உயர்ந்திட பறித்தாரோ…

ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்
நீ யார்…நிலாவோ……
நீயோ பிறர் சொல்ல ஒடுவதேன்
அது வீண் அறியாயோ….

மனுஷருக்காய் மனுஷருக்காய்
வாழ்ந்தது போதும்…..
இயேசுவுக்காய் இயேசுவுக்காய்
வாழ்ந்திட வேண்டும்-4

பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum Lyrics in English

payanangal muluvathum
pirar eriyum karkal nam mael vilunthum
valikal aerkirom puriyaamal
sumakkum sumaikal ariyaatha
pariseyarkalin molikalai kaettu
maelum sumaikalai naam sumakkirom

orae mutkalin naduvae pookkum poo polae
nam vaalkkai……..
poovo mutkalukkaaka pooppathillaiyae
athu pola………

manusharukkaay manusharukkaay
vaalnthathu pothum…..
Yesuvukkaay Yesuvukkaay
vaalnthida vaenndum-2

pirar mukam punnakaikka
kaliththum kutiththum naadakam natiththum
nam mukam marakkirom pirar vaala….
sila palar thannalam konndu
thaevan namakkaay koduththa sirakinai
than nilai uyarnthida pariththaaro…

orae irul soolntha vaanaththil
nee yaar…nilaavo……
neeyo pirar solla oduvathaen
athu veenn ariyaayo….

manusharukkaay manusharukkaay
vaalnthathu pothum…..
Yesuvukkaay Yesuvukkaay
vaalnthida vaenndum-4

PowerPoint Presentation Slides for the song பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Payanangal Muzhuvathum – பயணங்கள் முழுவதும் PPT
Payanangal Muzhuvathum PPT

பிறர் மனுஷருக்காய் இயேசுவுக்காய் நம் வாழ்ந்தது போதும்… வாழ்ந்திட முகம் பயணங்கள் முழுவதும் எறியும் கற்கள் விழுந்தும் வலிகள் ஏற்கிறோம் புரியாமல் சுமக்கும் சுமைகள் அறியாத தமிழ்