Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pavathin Sambalam - பாவத்தின் சம்பளம்

Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம்

பாவத்தின் சம்பளம் மரணம் என்று
தேடி போனேன் அதை
தேடி வந்தாரே என்னை-2
வாழ்க்கை இது அல்ல
என்று சொன்னாரே-2
வாழும் வழி எனக்கு
தந்து சென்றாரே-பாவத்தின்

1.தம் சாயல் கொடுத்து
தம் ஜீவ காற்றையும்
கொடுத்துன்னை படைத்தவர்
கைவிடுவாரோ-2
நீ உன்னை வெறுக்கலாம்
தேவனை மறக்கலாம்
தாயின் கருவறையில்
கண்டவர் கைவிடுவாரோ-2-பாவத்தின்

2.தன்னோடு கூட
கள்ளனை கூட நீ என்னோடே
பரதீசீல் இருப்பாய் என்றார்-2
நாம் நம்மை ஒப்புவிப்போம்
தேவ நாமம் உச்சரிப்போம்
பரலோகில் நம்மை சேர்க்கும்
தேவனோடு சஞ்சரிப்போம்-2-பாவத்தின்

3.பாவத்தில் அகப்பட்ட
ஸ்திரீயையும் கூட
உன் பாவம் உனக்கு
மன்னிக்கப்பட்டதென்றாரே-2
நீ என்ன பெரும் பாவியோ
மன்னிப்பே உனக்கில்லையோ
மாறாத மா நேசரே
மன்னிக்கவும் வல்லவரே-2-பாவத்தின்

Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம் Lyrics in English

Pavathin Sambalam – paavaththin sampalam paavaththin sampalam maranam entu thaeti ponaen athai thaeti vanthaarae ennai-2 vaalkkai ithu alla entu sonnaarae-2 vaalum vali enakku thanthu sentarae-paavaththin 1.tham saayal koduththu tham jeeva kaattaைyum koduththunnai pataiththavar kaividuvaaro-2 nee unnai veraுkkalaam thaevanai marakkalaam thaayin karuvaraiyil kanndavar kaividuvaaro-2-paavaththin 2.thannodu kooda kallanai kooda nee ennotae paratheeseel iruppaay entar-2 naam nammai oppuvippom thaeva naamam uchcharippom paralokil nammai serkkum thaevanodu sanjarippom-2-paavaththin 3.paavaththil akappatta sthireeyaiyum kooda un paavam unakku mannikkappattathentarae-2 nee enna perum paaviyo mannippae unakkillaiyo maaraatha maa naesarae mannikkavum vallavarae-2-paavaththin

PowerPoint Presentation Slides for the song Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம் PPT
Pavathin Sambalam PPT

Pavathin Sambalam – பாவத்தின் சம்பளம் Song Meaning

Pavathin Sambalam – Wages of sin

That the wages of sin is death
I went looking for it
You came looking for me-2
This is not life
He said that-2
A way of life for me
Giver-of sin

1. Giving his image
His breath of life
Giver and creator
Will give up-2
You may hate yourself
Forget God
In the mother's womb
He who sees will give up-2-sin

2. Even with himself
Even the thief is with me
He said you will be in Paradise-2
We will admit ourselves
Let's chant God's name
Will join us in heaven
Walk with God-2-Sin

3. Caught in sin
Even the woman
Your sin is yours
Forgiven-2
What a great sinner you are
Don't you have an excuse?
My unchanging friend
Forgive me-2-of sin

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கூட பாவத்தின் சம்பளம் தேடி தம் நம்மை Pavathin Sambalam மரணம் போனேன் வந்தாரே என்னை வாழ்க்கை அல்ல சொன்னாரே வாழும் வழி தந்து சென்றாரேபாவத்தின் தமிழ்