Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pavani Selkintar Raasaa - பவனி செல்கின்றார் ராசா நாம்

பவனி செல்கின்றார் ராசா – நாம்
பாடிப் புகழ்வோம் நேசா!

அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம். — பவனி

1. எருசலேமின் பதியே! – சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே! — பவனி

2. பன்னிரண்டு சீடர் சென்று – நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம் சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத. — பவனி

3. குருத்தோலைகள் பிடிக்க, – பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற.

Pavani Selkintar Raasaa Lyrics in English

Pavani selkintar raasaa – naam paatip pukalvom naesaa! Avanithanilae marimael aeri aanantham paramaanantham. — pavani 1. Erusalaemin pathiyae! – surar karisanaiyulla nithiyae! Arukil ninta anaivar pottaுm arase, engal sirase! — pavani 2. Panniranndu seedar sentu – nintu paangaay vasthiram virikka nannayam ser manuvin senai naatham geetham otha. — pavani 3. Kuruththolaikal pitikka, – paalar kumpukumpaakavae natikka peruththa thoniyaay Hosannaventu potta manam thaetta.

PowerPoint Presentation Slides for the song Pavani Selkintar Raasaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pavani Selkintar Raasaa – பவனி செல்கின்றார் ராசா நாம் PPT
Pavani Selkintar Raasaa PPT

பவனி செல்கின்றார் ராசா பாடிப் புகழ்வோம் நேசா அவனிதனிலே மறிமேல் ஏறி ஆனந்தம் பரமானந்தம் பவனி எருசலேமின் பதியே சுரர் கரிசனையுள்ள நிதியே அருகில் தமிழ்