Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pavam Pokka Vanthavar - பாவம் போக்க வந்தவர், சாபம் நீக்க வல்லவர்

பாவம் போக்க வந்தவர், சாபம் நீக்க வல்லவர்
பரிசுத்த தேவன் இவர்
என்னை முற்றும் மாற்றினார், பாவம் சாபம் நீக்கினார்
அன்புள்ள தேவன் இவர்

பாடுவோம் போற்றுவோம் தேவனை கொண்டாடுவோம்.
பாடுவோம் போற்றுவோம் இயேசுவை கொண்டாடுவோம்
என் பாவம் நீக்கினார், என்னை முற்றும் மாற்றினார்.

பாவ சேற்றில், கிடந்த என்னை
நேசக்கரம், தந்து தூக்கி
மோசமான வாழ்வை மாற்றி
இன்பம் தந்தவரே.

என்னை என்றும் மறவாமல்
உள்ளங்கையில் வரைந்தீரே
எனக்காக யுத்தம் யாவும்
செய்யும் வல்லவரே.

Pavam Pokka Vanthavar Lyrics in English

paavam pokka vanthavar, saapam neekka vallavar
parisuththa thaevan ivar
ennai muttum maattinaar, paavam saapam neekkinaar
anpulla thaevan ivar

paaduvom pottuvom thaevanai konndaaduvom.
paaduvom pottuvom Yesuvai konndaaduvom
en paavam neekkinaar, ennai muttum maattinaar.

paava settil, kidantha ennai
naesakkaram, thanthu thookki
mosamaana vaalvai maatti
inpam thanthavarae.

ennai entum maravaamal
ullangaiyil varaintheerae
enakkaaka yuththam yaavum
seyyum vallavarae.

PowerPoint Presentation Slides for the song Pavam Pokka Vanthavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pavam Pokka Vanthavar – பாவம் போக்க வந்தவர், சாபம் நீக்க வல்லவர் PPT
Pavam Pokka Vanthavar PPT

என்னை பாவம் சாபம் தேவன் முற்றும் மாற்றினார் நீக்கினார் பாடுவோம் போற்றுவோம் கொண்டாடுவோம் போக்க வந்தவர் நீக்க வல்லவர் பரிசுத்த அன்புள்ள தேவனை இயேசுவை பாவ தமிழ்