Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai uyarthugiroam Deva - உம்மை உயர்த்துகிறோம் தேவா (2)

உம்மை உயர்த்துகிறோம் தேவா (2)
உம் நாமம் உயர்த்தி பாடவே
என்னை படைத்தீரே
உம்மை உயர்த்துகிறோம் தேவா -2

உயிருள்ள நாளெல்லாம்
உம் நாமத்தை
நான் உயர்த்துவேன்
உயிருள்ள நாளெல்லாம்
உம் வார்த்தையை
நான் பேசுவேன் -2

நீர் நல்லவர் தேவா
சர்வ வல்லவர் தேவா
என் கண்கள் திறந்தீரே
உம்மை நான் அறியவே
உம்மை உயர்த்துகிறோம் தேவா

நீர் வைத்தியர் தேவா
சுகமாக்கினீர் தேவா
உம் நாமம் உயர்த்திட
ஆரோக்கியம் தந்தீரே
நீர் வைத்தியர் தேவா

Paul Dawson – Ummai uyarthugiroam Deva Lyrics in English

Ummai uyarththukirom thaevaa (2) um naamam uyarththi paadavae ennai pataiththeerae ummai uyarththukirom thaevaa -2 uyirulla naalellaam um naamaththai naan uyarththuvaen uyirulla naalellaam um vaarththaiyai naan paesuvaen -2 neer nallavar thaevaa sarva vallavar thaevaa en kannkal thirantheerae ummai naan ariyavae ummai uyarththukirom thaevaa neer vaiththiyar thaevaa sukamaakkineer thaevaa um naamam uyarththida aarokkiyam thantheerae neer vaiththiyar thaevaa

PowerPoint Presentation Slides for the song Paul Dawson – Ummai uyarthugiroam Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai uyarthugiroam Deva – உம்மை உயர்த்துகிறோம் தேவா (2) PPT
Ummai uyarthugiroam Deva PPT

தேவா உம்மை உம் உயர்த்துகிறோம் நீர் நாமம் உயிருள்ள நாளெல்லாம் வைத்தியர் உயர்த்தி பாடவே என்னை படைத்தீரே நாமத்தை உயர்த்துவேன் வார்த்தையை பேசுவேன் நல்லவர் சர்வ தமிழ்