பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும்
மனதை அடக்குபவன் உத்தமன்
பலிகள் இடுவதை பார்க்கிலும் – தேவனுக்கு
கீழ்ப்படிப்பவன் உத்தமன் உத்தமன்
கண்களோடே ஒப்பந்தம் செய்த பின்
கன்னியின் நினைவாய் இருக்கலாமோ
கர்த்தர் அருளும் பங்கையும் சொத்தையும்
காற்றினில் வீணாய் விடலாமோ – 2
வேகிறதை பார்க்கிலும் விவாகம் செய்வது
நல்லது என்றே பவுல் சொல்கிறார்
விரதத்துவமின்றி பல மனிதர்கள்
கற்பனை ஏடினை மீறுகிறார்
யோசேப்பைபோல் தன் அங்கியை
விட்டு ஓடும் மனிதரை தேடுகிறார்
தாவீதை போல் பலியாகும்
தாசரை மன்னித்தே அழைக்கின்றார்
Pattanathai Pidipavanai Paarkilum Lyrics in English
Pattanaththai pitippavanai paarkkilum manathai adakkupavan uththaman palikal iduvathai paarkkilum – thaevanukku geelppatippavan uththaman uththaman kannkalotae oppantham seytha pin kanniyin ninaivaay irukkalaamo Karththar arulum pangaiyum soththaiyum kaattinil veennaay vidalaamo – 2 vaekirathai paarkkilum vivaakam seyvathu nallathu ente pavul solkiraar virathaththuvaminti pala manitharkal karpanai aetinai meeraுkiraar yoseppaipol than angiyai vittu odum manitharai thaedukiraar thaaveethai pol paliyaakum thaasarai manniththae alaikkintar
PowerPoint Presentation Slides for the song Pattanathai Pidipavanai Paarkilum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pattanathai Pidipavanai Paarkilum – பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும் PPT
Pattanathai Pidipavanai Paarkilum PPT

