Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pasumaiyaana Pul Veliyil - பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே

 

பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே (2)
 
என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா – (2)
நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரே
கரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரே
பசுமையான புல் வெளியில்
 
1.   புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் – (2)
என் மேய்ப்பரே நல் ஆயனே
 
2.   மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல – (2)
என் மேய்ப்பரே நல் ஆயனே
 
3.   ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
என்தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே – (2)
என் மேய்ப்பரே நல் ஆயனே
 
4.   கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் – (2)
என் மேய்ப்பரே நல் ஆயனே

Pasumaiyaana Pul Veliyil Lyrics in English

  pasumaiyaana pul veliyil padukka vaippavarae amaithiyaana thannnneeranntai alaiththuch selpavarae (2)   en maeypparae nal aayanae enakkontum kuraiyillappaa – (2) Nnoy illaatha suka vaalvu enakkuth thanthavarae karam pitiththu kadan illaathu nadaththich selpavarae pasumaiyaana pul veliyil   1.   puthiya uyir thinam thinam enakkuth tharukireer um peyarirkaerpa Parisuththamaay nadaththich selkireer – (2) en maeypparae nal aayanae   2.   marana irul pallaththaakkil nadakka naernthaalum appaa neenga iruppathaal enakkup payamilla – (2) en maeypparae nal aayanae   3.   jeevanulla naatkalellaam nanmai thodarumae enDhevan veettil thinam thinam thangi makilvaenae – (2) en maeypparae nal aayanae   4.   karangalaalae annaiththuk konndu sumanthu selkireer maranthidaamal unavu koduththu pelan tharukireer – (2) en maeypparae nal aayanae

PowerPoint Presentation Slides for the song Pasumaiyaana Pul Veliyil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pasumaiyaana Pul Veliyil – பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே PPT
Pasumaiyaana Pul Veliyil PPT

மேய்ப்பரே நல் ஆயனே தினம் புல் வெளியில் எனக்குத் நடத்திச் பசுமையான படுக்க வைப்பவரேஅமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே எனக்கொன்றும் குறையில்லப்பா நோய் இல்லாத சுக தமிழ்