Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pasum Pon Mangi Ponathy - பசும் பொன் மங்கி போனதை

பசும் பொன் மங்கி போனதை
தங்கங்கள் மண்ணானதே
எங்கள் தேவா மனமிரங்கும்
எங்கள் மீது மனமிரங்கும்

சிற்றின்ப மயக்கத்தினால்
சிலுவை பாதை மறந்தோம்
உலகத்தின் நேசத்தினால்
உன்னத பிரதிஷ்டை இழந்தோம்

ஆடம்பர ஆசையினால்
அர்ப்பண வாழ்வை மறந்தோம்
அதி அன்பு குறைந்ததையா
அனல் மூட்டி எழும்புமையா

நெரிந்த நாணலையும்
முறித்திடவே மாட்டீர்
மங்கி எரியும் திரியை
அணைத்திடவே மாட்டீர்

Pasum Pon Mangi Lyrics in English

pasum pon mangi ponathai
thangangal mannnnaanathae
engal thaevaa manamirangum
engal meethu manamirangum

sittinpa mayakkaththinaal
siluvai paathai maranthom
ulakaththin naesaththinaal
unnatha pirathishtai ilanthom

aadampara aasaiyinaal
arppana vaalvai maranthom
athi anpu kurainthathaiyaa
anal mootti elumpumaiyaa

nerintha naanalaiyum
muriththidavae maattir
mangi eriyum thiriyai
annaiththidavae maattir

PowerPoint Presentation Slides for the song Pasum Pon Mangi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pasum Pon Mangi Ponathy – பசும் பொன் மங்கி போனதை PPT
Pasum Pon Mangi Ponathy PPT

மங்கி எங்கள் மனமிரங்கும் மறந்தோம் மாட்டீர் பசும் பொன் போனதை தங்கங்கள் மண்ணானதே தேவா சிற்றின்ப மயக்கத்தினால் சிலுவை பாதை உலகத்தின் நேசத்தினால் உன்னத பிரதிஷ்டை தமிழ்