Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parolaga Devane Parakkiramam - பரலோக தேவனே

பரலோக தேவனே
பராக்கிரமம் உள்ளவரே (2)
(இந்த) அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது எதுவுமில்லை

1. எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்ல தெய்வமே (2)

உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை

2. யெஹோவா நிசியே
வெற்றி தந்த தெய்வமே (2)

3. யெஹோவா ராஃப்ஃபா
சுகம் தந்த தெய்வமே (2)

4. எல்ரோயீ எல்ரோயீ
என்னை கண்ட தெய்வமே (2)

Parolaga Devane Parakkiramam Lyrics in English

Paraloka thaevanae
Paraakkiramam ullavarae (2)
(intha) akilaththai aalpavarae
Ummaal aakaathathu ethuvumillai

1. Elshadaay elshadaay
Sarva valla theyvamae (2)

Uyarththukirom vaalththukirom
Vanangukirom – ummai

2. Yehovaa nisiyae
Vetti thantha theyvamae (2)

3. Yehovaa raaqpqpaa
Sukam thantha theyvamae (2)

4. Elroyee elroyee
Ennai kannda theyvamae (2)

PowerPoint Presentation Slides for the song Parolaga Devane Parakkiramam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parolaga Devane Parakkiramam – பரலோக தேவனே PPT
Parolaga Devane Parakkiramam PPT

தெய்வமே எல்ஷடாய் யெஹோவா தந்த எல்ரோயீ பரலோக தேவனே பராக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரே உம்மால் ஆகாதது எதுவுமில்லை சர்வ வல்ல உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் தமிழ்