Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisuththarae Engal Yesu Thaevaa - பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா

பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா
நானிலத்தில் நீ என்றும் ராஜா
உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை

அல்லேலூயா (4)

உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா

1. நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் – ஐயா
எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
ராஜாக்களோடு அமர்த்தினீரே

உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்

அல்லேலூயா (4)

உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா

2. ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர்

உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்

அல்லேலூயா (4)

3. வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும்
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே
நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும்
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே

உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்

அல்லேலூயா (4)

Parisuththarae Engal Yesu Thaevaa Lyrics in English

Parisuththarae engal Yesu thaevaa naanilaththil nee entum raajaa ummaip paaduvathaal ennil tholviyillai ummaith thuthippathinaal ennil kuraivaeyillai Alleluya (4) ummai uyarththuvathae engal Nnokkamaiyaa ummai paaduvathae engal maenmaiyaiyaa 1. Naan konnda thittangal sirithaayinum – aiyaa enakkaay um thittangal perithallavo puluthiyilirunthennai uyarththineerae raajaakkalodu amarththineerae unthan kirupaikalai ennnni naan paaduvaen unthan makimaithanai thinam naan rusippaen Alleluya (4) ummai uyarththuvathae engal Nnokkamaiyaa ummai paaduvathae engal maenmaiyaiyaa 2. Ooliya ellaikal perithaakkineer athil iraajaakkal uthikkavum uthaviseytheer ariyaatha jaathiyai varavalaiththeer neer thantha vaakkinai niraivaettineer unthan kirupaikalai ennnni naan paaduvaen unthan makimaithanai thinam naan rusippaen Alleluya (4) 3. Varuththangal pasithaakam aerppattalum engal visuvaasa kaedakam veelnthidaathae nampinor nattaththil kaivittalum ennai kaappatta neer unndu payamillaiyae unthan kirupaikalai ennnni naan paaduvaen unthan makimaithanai thinam naan rusippaen Alleluya (4)

PowerPoint Presentation Slides for the song Parisuththarae Engal Yesu Thaevaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuththarae Engal Yesu Thaevaa – பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா PPT
Parisuththarae Engal Yesu Thaevaa PPT

எங்கள் உந்தன் அல்லேலூயா உம்மை கிருபைகளை எண்ணி பாடுவேன் மகிமைதனை தினம் ருசிப்பேன் என்னில் உயர்த்துவதே நோக்கமையா பாடுவதே மேன்மையையா திட்டங்கள் நீர் பரிசுத்தரே தமிழ்