Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisuththar Koottam Naduvil - பரிசுத்தர் கூட்டம் நடுவில்

பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ

1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?
பொல்லாதோர் கூட செய்திடார்
நற்பிதா நலம் அருளிடுவார்

2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ

3. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்

4. துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
என் ஜீவன் எல்லை எங்கிலும்
பரிசுத்தம் என எழுதும்

Parisuththar Koottam Naduvil Lyrics in English

Parisuththar koottam naduvil joliththidum suththa jothiyae aroopiyae ivvaelaiyil atiyaar nenjam vaareero 1. Meen kaettal paampai arulvaar unntoo? Kal thinnak kodukkum pettaோr unntoo? Pollaathor kooda seythidaar narpithaa nalam aruliduvaar 2. Suththam virumpum suththa jothiyae virumpaa asuththam yaavum pokkumae paavi neesa paavi naanaiyaa thaevaa irakkam seyya maattiro 3. Paarum thanthaiyae enthan ullaththai yaarum kaannaa ul alangaோlaththai manam nonthu marulukinten Parisuththam kenjukinten 4. Thunnai vaenndum thakappanae ulakilae ennai ethirkkum sakthikal pala unntae en jeevan ellai engilum Parisuththam ena eluthum

PowerPoint Presentation Slides for the song Parisuththar Koottam Naduvil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuththar Koottam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில் PPT
Parisuththar Koottam Naduvil PPT

சுத்த ஜோதியே உண்டோ பாவி பரிசுத்தம் பரிசுத்தர் கூட்டம் நடுவில் ஜொலித்திடும் அரூபியே இவ்வேளையில் அடியார் நெஞ்சம் வாரீரோ மீன் கேட்டால் பாம்பை அருள்வார் தமிழ்