Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisuththamaana Paramanae Ennai - கர்த்தருக்கு பரிசுத்தம்

கர்த்தருக்கு பரிசுத்தம்

1. பரிசுத்தமான பரமனே என்னை
பாத்திரம் ஆக்கிடுமே
பரம தரிசனம் தாருமே தேவா
பரிசுத்தமாக்கிடுமே
 
கர்த்தருக்குப் பரிசுத்தம் கருத்துடன் நெற்றியிலே
பதித்திட உதவி செய்யும் பரமனே சுத்தமாக்கும்

2. அந்தரங்க வாழ்க்கையில் பரிசுத்தம் காண
அடிமைக்கு உதவி செய்யும்
இரகசியப் பாவங்கள் வெறுத்திட எனக்கு
இரங்கிடும் இந்நேரமே

3. பொது வாழ்வில் என்னைப் பரிசுத்தமாக
காத்திட உதவி செய்யும்
நாள்தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்த
பரிசுத்தம் தந்திடுமே

4. தூசியை உதறிவிட்டெழுந்திட எனக்கு
தூயனே துணை செய்குவீர்
வல்லமை தரித்து வாழ்ந்திட இன்று
உம் ஆவி தந்திடுமே

Parisuththamaana Paramanae Ennai Lyrics in English

Karththarukku Parisuththam 1. Parisuththamaana paramanae ennai paaththiram aakkidumae parama tharisanam thaarumae thaevaa Parisuththamaakkidumae   karththarukkup Parisuththam karuththudan nettiyilae pathiththida uthavi seyyum paramanae suththamaakkum 2. Antharanga vaalkkaiyil Parisuththam kaana atimaikku uthavi seyyum irakasiyap paavangal veraுththida enakku irangidum innaeramae 3. Pothu vaalvil ennaip Parisuththamaaka kaaththida uthavi seyyum naalthoraுm en vaalvil ummaiyae uyarththa Parisuththam thanthidumae 4. Thoosiyai utharivittelunthida enakku thooyanae thunnai seykuveer vallamai thariththu vaalnthida intu um aavi thanthidumae

PowerPoint Presentation Slides for the song Parisuththamaana Paramanae Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuththamaana Paramanae Ennai – கர்த்தருக்கு பரிசுத்தம் PPT
Parisuththamaana Paramanae Ennai PPT

பரிசுத்தம் உதவி பரமனே வாழ்வில் தந்திடுமே கர்த்தருக்கு பரிசுத்தமான என்னைபாத்திரம் ஆக்கிடுமேபரம தரிசனம் தாருமே தேவாபரிசுத்தமாக்கிடுமே கர்த்தருக்குப் கருத்துடன் நெற்றியிலேபதித்திட செய்யும் சுத்தமாக்கும் அந்தரங்க வாழ்க்கையில் தமிழ்