Parisutharae um paathathil – பரிசுத்தரே உம் பாதத்தில்
பரிசுத்தரே உம் பாதத்தில்
சரணம் சரணம் ஐயா (2)
சிறுவயதில் என்னை
முன் குறித்தீர்
உமக்காக என்னை
தெரிந்து கொண்டீர் (2)
பரிசுத்தர் பாதத்தில்
சரணடைந்தேன் (2)
தாயினும் மேலான
அன்பை கண்டேன்
அணைக்கும் உம்
கரங்கள் என் புகலிடமே (2)
பரிசுத்தர் பாதத்தில் சரணடைந்தேன் (2)
பரிசுத்தரே உம் பாதத்தில்
சரணம் சரணம் ஐயா (2)
மாயையான இந்த உலகத்திலே
இயேசுவே உன் அன்பில் வளர செய்தீர் (2)
பரிசுத்தர் பாதத்தில் சரணடைந்தேன் (2)
பரிசுத்தரே உம் பாதத்தில்
சரணம் சரணம் ஐயா (2)
Parisutharae Um Paathathil – பரிசுத்தரே உம் பாதத்தில் Lyrics in English
Parisutharae um paathathil – Parisuththarae um paathaththil Parisuththarae um paathaththil saranam saranam aiyaa (2) siraுvayathil ennai mun kuriththeer umakkaaka ennai therinthu konnteer (2) Parisuththar paathaththil saranatainthaen (2) thaayinum maelaana anpai kanntaen annaikkum um karangal en pukalidamae (2) Parisuththar paathaththil saranatainthaen (2) Parisuththarae um paathaththil saranam saranam aiyaa (2) maayaiyaana intha ulakaththilae Yesuvae un anpil valara seytheer (2) Parisuththar paathaththil saranatainthaen (2) Parisuththarae um paathaththil saranam saranam aiyaa (2)
PowerPoint Presentation Slides for the song Parisutharae Um Paathathil – பரிசுத்தரே உம் பாதத்தில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutharae Um Paathathil – பரிசுத்தரே உம் பாதத்தில் PPT
Parisutharae Um Paathathil PPT
Parisutharae Um Paathathil – பரிசுத்தரே உம் பாதத்தில் Song Meaning
Parisutharae um paathathil – Holy at your feet
Holy at your feet
Stanza Stanza Sir (2)
Me as a child
You mentioned before
me for you
You know (2)
At the feet of the Holy One
Surrendered (2)
More than mother
I found love
Extinguishing hum
Arms are my refuge (2)
Surrendered at the Holy Feet (2)
Holy at your feet
Stanza Stanza Sir (2)
In this world of illusion
Jesus made me grow in your love (2)
Surrendered at the Holy Feet (2)
Holy at your feet
Stanza Stanza Sir (2)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பாதத்தில் சரணம் உம் பரிசுத்தரே ஐயா பரிசுத்தர் சரணடைந்தேன் என்னை Parisutharae um paathathil சிறுவயதில் முன் குறித்தீர் உமக்காக தெரிந்து கொண்டீர் தாயினும் மேலான தமிழ்
