Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisuthamana Parane Ennai - பரிசுத்தமான பரமனே என்னை

பரிசுத்தமான பரமனே என்னை 

பாத்திரன் ஆக்கிடுமே 

பரம தரிசனம் தாருமே தேவா 

பரிசுத்த மாக்கிடுமே

கர்த்தருக்கு பரிசுத்தம் 

கருத்துடன் நெற்றியிலே 

பதித்திட உதவி செய்யும் 

பரமனே சுத்தமாக்கும்

அந்தரங்க வாழ்வில் பரிசுத்தம் காண 

அடிமைக்கு உதவி செய்யும் 

இரகசிய பாவங்கள் வெறுத்திட எனக்கு 

இரங்கிடும் இந்நேரமே

பொது வாழ்வில் என்னை பரிசுத்தமாக 

காத்திட உதவி செய்யும் 

நாள் தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்த 

பரிசுத்தம் தந்திடுமே

தூசியை உதறிவிட்டெழுந்திட எனக்கு 

தூயனே துணை செய்வீர் 

வல்லமை தரித்து நான் வாழ்ந்திட இன்று 

உம் ஆவி தந்திடுமே

Parisuthamana Parane Ennai Lyrics in English

Parisuththamaana paramanae ennai  paaththiran aakkidumae  parama tharisanam thaarumae thaevaa  Parisuththa maakkidumae karththarukku Parisuththam  karuththudan nettiyilae  pathiththida uthavi seyyum  paramanae suththamaakkum antharanga vaalvil Parisuththam kaana  atimaikku uthavi seyyum  irakasiya paavangal veraுththida enakku  irangidum innaeramae pothu vaalvil ennai Parisuththamaaka  kaaththida uthavi seyyum  naal thoraுm en vaalvil ummaiyae uyarththa  Parisuththam thanthidumae thoosiyai utharivittelunthida enakku  thooyanae thunnai seyveer  vallamai thariththu naan vaalnthida intu  um aavi thanthidumae

PowerPoint Presentation Slides for the song Parisuthamana Parane Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuthamana Parane Ennai – பரிசுத்தமான பரமனே என்னை PPT
Parisuthamana Parane Ennai PPT

பரிசுத்தம் உதவி செய்யும் வாழ்வில் பரமனே என்னை தந்திடுமே பரிசுத்தமான பாத்திரன் ஆக்கிடுமே பரம தரிசனம் தாருமே தேவா பரிசுத்த மாக்கிடுமே கர்த்தருக்கு கருத்துடன் நெற்றியிலே தமிழ்