பரிசுத்தமாக்கும் தேவா
என்னை பரிசுத்தமாக்கிடுமே (2)
உம் உருக்கத்தினால் இறங்கி என்னை
உகந்ததாக்கிடுமே (2)
உம் உதிரத்தால் என்னை கழுவி
உமக்குரியவனாக்கிடுமே (2)
மன்னித்து மறக்கும் என் தேவனே
பரிசுத்தமாக்கிடுமே (2)
மண்ணான என்னையும் நீர்
மறுரூபமாக்கிடுமே – களி (2)
வசனத்தால் என்னை வழி நடத்தி
பரிசுத்தமாக்கிடுமே (2)
வார்த்தையால் என்னை வணைந்து
பொன்னாக மாற்றிடுமே – உம் (2)
பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பி
பரிசுத்தமாக்கிடுமே (2)
சாட்சியாய் வாழ செய்து
என்னை மகிமையில் சேர்த்திடுமே – உம் (2)
Parisuthamakum Deva – Ennai Parisuthamakidumae (2) Lyrics in English
Parisuththamaakkum thaevaa ennai Parisuththamaakkidumae (2) um urukkaththinaal irangi ennai ukanthathaakkidumae (2) um uthiraththaal ennai kaluvi umakkuriyavanaakkidumae (2) manniththu marakkum en thaevanae Parisuththamaakkidumae (2) mannnnaana ennaiyum neer maraுroopamaakkidumae – kali (2) vasanaththaal ennai vali nadaththi Parisuththamaakkidumae (2) vaarththaiyaal ennai vannainthu ponnaaka maattidumae – um (2) Parisuththa aaviyaal ennai nirappi Parisuththamaakkidumae (2) saatchiyaay vaala seythu ennai makimaiyil serththidumae – um (2)
PowerPoint Presentation Slides for the song Parisuthamakum Deva – Ennai Parisuthamakidumae (2)
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuthamakum Deva – பரிசுத்தமாக்கும் தேவா PPT
Parisuthamakum Deva PPT

