Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisutha Vedhamae Vilai - பரிசுத்த வேதமே விலை

1. பரிசுத்த வேதமே
விலை பெற்ற செல்வமே
ஜென்மம் எனக்குக் கூறி
என்னை எனக்குப் போதி

2. அலையு மென்னைக் கூட்டி
இரட்சக ரன்பு காட்டி
பாதையி லெனை யோட்டி
பண்பாய் எச்சரிப்பாயே

3. ஆபத்தினி லாறவும்
ஆவியால் நான் தேறவும்
சாவில் ஜெயங் கொள்ளவும்
சத்திய வழிகாட்டி நீ

4. பின் வரும் சந்தோஷமும்
வன் பாவியின் நாசமும்
சொல்லுந் தேவ வேதமே
செல்வமே நீ எனதே

பரிசுத்த வேதமே விலை – Parisutha Vedhamae Vilai Lyrics in English

1. Parisuththa vaethamae vilai petta selvamae jenmam enakkuk koori ennai enakkup pothi 2. Alaiyu mennaik kootti iratchaka ranpu kaatti paathaiyi lenai yotti pannpaay echcharippaayae 3. Aapaththini laaravum aaviyaal naan thaeravum saavil jeyang kollavum saththiya valikaatti nee 4. Pin varum santhoshamum van paaviyin naasamum sollun thaeva vaethamae selvamae nee enathae

PowerPoint Presentation Slides for the song பரிசுத்த வேதமே விலை – Parisutha Vedhamae Vilai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutha Vedhamae Vilai – பரிசுத்த வேதமே விலை PPT
Parisutha Vedhamae Vilai PPT

வேதமே செல்வமே பரிசுத்த விலை பெற்ற ஜென்மம் எனக்குக் கூறி என்னை எனக்குப் போதி அலையு மென்னைக் கூட்டி இரட்சக ரன்பு காட்டி பாதையி லெனை தமிழ்