Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisutha Janamaai Ennaiyum - பரிசுத்த ஜனமாய் என்னையும்

Parisutha Janamaai Ennaiyum
பரிசுத்த ஜனமாய் என்னையும் தெரிந்தெடுத்தீர்
எல்லா ஜனம் பார்க்கிலும் சிறந்திருக்கப்பண்ணுவீர் (2)

பாடுவேன் நான் இயேசுவையே
துதிப்பேன் நான் தேவனையே (2)

என்னோடு பாடுங்கள் அல்லேலுயா
எல்லோரும் பாடுவோம் அல்லேலுயா அல்லேலுயா (2)

இயேசுவே என் புகழ்ச்சி
என் உள்ளத்தின் மகிழ்ச்சி
இகழப்பட்ட என்னையும்
சிறந்திருக்கப்பண்ணுவீர் (2)

கீர்த்தியும் புகழ்ச்சியும்
உண்டாகச்செய்வீர் நிச்சயம்
நீதிமானாய் என்னையும்
சிறந்திருக்கப்பண்ணுவீர் (2)

மகிபனின் புகழையே
அனுதினம் நான் பாடுவேன்
மகிமையாய் என்னையும்
ஜொலித்திருக்கப்பண்ணுவீர் (2)

Parisutha Janamaai Ennaiyum – பரிசுத்த ஜனமாய் என்னையும் Lyrics in English

Parisutha Janamaai Ennaiyum Parisuththa janamaay ennaiyum therintheduththeer ellaa janam paarkkilum siranthirukkappannnuveer (2) paaduvaen naan Yesuvaiyae thuthippaen naan thaevanaiyae (2) ennodu paadungal allaeluyaa ellorum paaduvom allaeluyaa allaeluyaa (2) Yesuvae en pukalchchi en ullaththin makilchchi ikalappatta ennaiyum siranthirukkappannnuveer (2) geerththiyum pukalchchiyum unndaakachcheyveer nichchayam neethimaanaay ennaiyum siranthirukkappannnuveer (2) makipanin pukalaiyae anuthinam naan paaduvaen makimaiyaay ennaiyum joliththirukkappannnuveer (2)

PowerPoint Presentation Slides for the song Parisutha Janamaai Ennaiyum – பரிசுத்த ஜனமாய் என்னையும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutha Janamaai Ennaiyum – பரிசுத்த ஜனமாய் என்னையும் PPT
Parisutha Janamaai Ennaiyum PPT

Parisutha Janamaai Ennaiyum – பரிசுத்த ஜனமாய் என்னையும் Song Meaning

Parisutha Janamaai Ennaiyum
You have known me as a holy people
You will be better than all people (2)

I will sing Jesus
I will praise God (2)

Sing with me hallelujah
Let us all sing Hallelujah Hallelujah (2)

Jesus is my praise
My heart's joy
I am also disappointed
Best wishes (2)

Fame and praise
You will definitely make it
Just me too
Best wishes (2)

The glory of Mahipan
I sing everyday
Gloriously me too
make you shine (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னையும் சிறந்திருக்கப்பண்ணுவீர் அல்லேலுயா பாடுவேன் Parisutha Janamaai Ennaiyum பரிசுத்த ஜனமாய் தெரிந்தெடுத்தீர் எல்லா ஜனம் பார்க்கிலும் இயேசுவையே துதிப்பேன் தேவனையே என்னோடு பாடுங்கள் எல்லோரும் தமிழ்