Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisutha Alangara Thudiyudane - பரிசுத்த அலங்கார துதியுடனே

பரிசுத்த அலங்கார துதியுடனே
பரம பிதாவை பணிந்து தொழுவேன்

பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே

1, சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு
பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே
மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே
– பகலிரவு

2, பரிசுத்த ஆவியான துணையாளரே
பரிவோடு என்னக்காக வேண்டினீரே
பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே
– பகலிரவு

Parisutha Alangara Thudiyudane – பரிசுத்த அலங்கார துதியுடனே Lyrics in English

Parisuththa alangaara thuthiyudanae parama pithaavai panninthu tholuvaen pakaliravu oyvillaa pukal paadal paaduvaen Parisuththar Parisuththar Parisuththar Parisuththar Parisuththar Parisuththar neerae 1, siluvai sumanthu paava sirai pokka siththam konndu Parisuththa iraththam sinthi meettavarae mariththuyirth thelunthavarae maranaththai ventavarae – pakaliravu 2, Parisuththa aaviyaana thunnaiyaalarae parivodu ennakkaaka vaenntineerae palaththinaal itaikkattum param porulae – pakaliravu

PowerPoint Presentation Slides for the song Parisutha Alangara Thudiyudane – பரிசுத்த அலங்கார துதியுடனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutha Alangara Thudiyudane – பரிசுத்த அலங்கார துதியுடனே PPT
Parisutha Alangara Thudiyudane PPT

பரிசுத்தர் பரிசுத்த பகலிரவு அலங்கார துதியுடனே பரம பிதாவை பணிந்து தொழுவேன் ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன் நீரே சிலுவை சுமந்து பாவ சிறை போக்க தமிழ்