Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisudha Aavi Irangi Vaarume - பரிசுத்த ஆவி இறங்கிவாருமே

பரிசுத்த ஆவி இறங்கிவாருமே
புதிய மனுஷனாய் என்னை மாற்றுமே (2)

Chorus

அக்கினி இருக்குமே பெலன் வேண்டுமே
வல்லமை தாருமே நான் நிரம்பி வழிந்திடவே

Verse 1

தாகம் தீர்க்க வாரும்
சுகத்தை கொடுக்க வாரும்
அதிசயங்கள் செய்திட நதியாய் இப்ப வாரும்
வாரும் என் இயேசுவே – அக்கினி

Verse 2

ராகாபை எழுந்து துண்டிக்க
வழு சர்ப்பத்தை எழுந்து மிதிக்க
சதிகளை நிறுத்திட நதியாய் இப்ப வாரும்
வாரும் என் இயேசுவே – அக்கினி

Parisudha Aavi Irangi Vaarume Lyrics in English

Parisuththa aavi irangivaarumae
Puthiya manushanaay ennai maattaுmae (2)

Chorus

Akkini irukkumae pelan vaenndumae
Vallamai thaarumae naan nirampi valinthidavae

Verse 1

Thaakam theerkka vaarum
Sukaththai kodukka vaarum
Athisayangal seythida nathiyaay ippa vaarum
Vaarum en Yesuvae – akkini

Verse 2

Raakaapai elunthu thunntikka
Valu sarppaththai elunthu mithikka
Sathikalai niraுththida nathiyaay ippa vaarum
Vaarum en Yesuvae – akkini

PowerPoint Presentation Slides for the song Parisudha Aavi Irangi Vaarume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisudha Aavi Irangi Vaarume – பரிசுத்த ஆவி இறங்கிவாருமே PPT
Parisudha Aavi Irangi Vaarume PPT

வாரும் அக்கினி Verse நதியாய் இப்ப இயேசுவே எழுந்து பரிசுத்த ஆவி இறங்கிவாருமே புதிய மனுஷனாய் என்னை மாற்றுமே Chorus இருக்குமே பெலன் வேண்டுமே தமிழ்