Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parigaariyae Enthan Yesuvae (2) - பரிகாரியே எந்தன் இயேசுவே (2)

பரிகாரியே எந்தன் இயேசுவே (2)
எனக்காகவே சிலுவையே
உம் தோளில் சுமந்து தீர்த்தவரே (2)

இயேசுவே இயேசுவே
உம் அன்பு மேலானது
இயேசுவே இயேசுவே
உம் அன்பு நிஜமானது

ஆனிகள் எனக்காக முன்முடி எனக்காக
சிந்தின இரத்தம் எல்லாம் எனக்காக (2)
என் பாவத்தை கழுவிடவே
நீர் எனக்காக பலியானீரே (2)

பாடுகள் எனக்காக நிந்தைகள் எனக்காக
கோர சிலுவையோ எனக்காக (2)
நான் ஜீவனை பெற்றிடவே
உம் ஜீவனை தந்தவரே (2)

Parigaariyae Enthan Yesuvae (2) Lyrics in English

Parikaariyae enthan Yesuvae (2) enakkaakavae siluvaiyae um tholil sumanthu theerththavarae (2) Yesuvae Yesuvae um anpu maelaanathu Yesuvae Yesuvae um anpu nijamaanathu aanikal enakkaaka munmuti enakkaaka sinthina iraththam ellaam enakkaaka (2) en paavaththai kaluvidavae neer enakkaaka paliyaaneerae (2) paadukal enakkaaka ninthaikal enakkaaka kora siluvaiyo enakkaaka (2) naan jeevanai pettidavae um jeevanai thanthavarae (2)

PowerPoint Presentation Slides for the song Parigaariyae Enthan Yesuvae (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parigaariyae Enthan Yesuvae (2) – பரிகாரியே எந்தன் இயேசுவே (2) PPT
Parigaariyae Enthan Yesuvae (2) PPT

எனக்காக இயேசுவே உம் அன்பு ஜீவனை பரிகாரியே எந்தன் எனக்காகவே சிலுவையே தோளில் சுமந்து தீர்த்தவரே மேலானது நிஜமானது ஆனிகள் முன்முடி சிந்தின இரத்தம் பாவத்தை தமிழ்